tamilkurinji logo
 

தேங்காய் பால் பணியாரம்,தேங்காய் பால் பணியாரம் sweet tamil

தேங்காய்,பால்,பணியாரம்,sweet,tamil,




தேங்காய் பால் பணியாரம்

First Published : Monday , 25th August 2014 07:09:08 AM
Last Updated : Wednesday , 27th April 2016 12:43:03 PM


தேங்காய் பால் பணியாரம்,தேங்காய் பால் பணியாரம் sweet tamil

தேவையான பொருள்கள்

பச்சரிசி – அரை கப்
உளுந்து – அரை கப்
தேங்காய் – ஒன்று
பால் – ஒரு டம்ளர்
ஏலக்காய்
சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை

உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்குஅரைக்கவும். (தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்)  தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் பால், ஏலக்காய் தூள், ருசிகேற்ப சீனி சேர்த்து வைக்கவும்.


அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும்

நல்ல பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்..
பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து, அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்



தேங்காய் பால் பணியாரம்,தேங்காய் பால் பணியாரம் sweet tamil தேங்காய் பால் பணியாரம்,தேங்காய் பால் பணியாரம் sweet tamil தேங்காய் பால் பணியாரம்,தேங்காய் பால் பணியாரம் sweet tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மாம்பழ அல்வா | mango halwa
தேவையான பொருட்கள் மா‌ம்பழ‌ம் - 2சர்க்கரை - 1 கப்பால் - 2 கப்ஏல‌க்கா‌ய் - 2நெய் - தேவையான அளவுமுந்திரி - 5 செ‌ய்முறை :மாம்பழத்‌தி‌ன் தோலை ‌நீ‌க்கி  துண்டுகளாக‌ நறுக்கிப் போ‌‌ட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.முந்திரியை நெய்யில்

மேலும்...

 சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam
தேவையான பொருள்கள் சர்க்கரைவள்ளி கிழங்கு - 1 வெல்லம்   - 50  கிராம்தேங்காய்ப் பால் - அரை டம்ளர்ஏலக்காய் - 2உப்பு - ஒரு சிட்டிகை செய்முறை சக்கரைவள்ளி கிழங்கை தோல் சீவி கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும்.குக்கரில் துருவிய கிழங்கைப் போட்டு

மேலும்...

 பிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun
தேவையான பொருள்கள்.ப்ரெட் - 3 துண்டுகள்சர்க்கரை  - முக்கால் கப்தண்ணீர் - அரை கப்பால்  பவுடர் - 3 ஸ்பூன்கன்டண்ஸ்டு மில்க் - 3  ஸ்பூன்எண்ணெய் - பொரிப்பதற்கு தேவைாயன அளவு செய்முறை.ப்ரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக்கி  எடுத்துக் கொள்ளவும். சர்க்கரையுடன் 

மேலும்...

 பாசி பருப்பு பாயசம்| pasi paruppu payasam
தேவையான பொருள்கள்.ஜவ்வரிசி - கால் கப்பயத்தம்பருப்பு - 1 கப்தேங்காய் துருவல் - கால் கப்பொடித்த வெல்லம்  - 1 கப்ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்நெய், முந்திரி, திராட்சை - தேவையான அளவுசெய்முறை.தேங்காயை நெய் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.பயத்தம்பருப்பை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in