tamilkurinji logo
 

தேர்தலில் கமலுடன் கூட்டணியா? ரஜினிகாந்த் பதில்,Will Rajinikanth ally with Kamal Haasan? Only time will tell, superstar ...

Will,Rajinikanth,ally,with,Kamal,Haasan?,Only,time,will,tell,,superstar,...


தேர்தலில் கமலுடன் கூட்டணியா? ரஜினிகாந்த் பதில்

First Published : Wednesday , 17th January 2018 08:35:34 PM
Last Updated : Wednesday , 17th January 2018 08:35:34 PM


தேர்தலில் கமலுடன் கூட்டணியா? ரஜினிகாந்த் பதில்,Will Rajinikanth ally with Kamal Haasan? Only time will tell, superstar ...

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தார். தனது ரசிகர் மன்றம் மூலமாக கட்சி பணிகள் குறித்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி கட்சியின் பெயரை வெளியிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகர் ரஜினி கூறும்போது, ‘புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த கமலுஹாசனுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்றார்.

மேலும் கமலுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, ‘காலம் தான் பதில் சொல்லும் என்று கூறியிருக்கிறார்.

அதன்பின், எப்போது தேர்தல் வந்தாலும் சந்திப்பேன் என்றும் ரஜினி கூறியிருக்கிறார்.

தேர்தலில் கமலுடன் கூட்டணியா? ரஜினிகாந்த் பதில்,Will Rajinikanth ally with Kamal Haasan? Only time will tell, superstar ... தேர்தலில் கமலுடன் கூட்டணியா? ரஜினிகாந்த் பதில்,Will Rajinikanth ally with Kamal Haasan? Only time will tell, superstar ... தேர்தலில் கமலுடன் கூட்டணியா? ரஜினிகாந்த் பதில்,Will Rajinikanth ally with Kamal Haasan? Only time will tell, superstar ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி
 சென்னை சைதாப்பேட்டையில் நடந்த விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசும் போது நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாட செய்தியாகிவிட்டது. பிரபல நடிகர்கள் என்பதால் அவர்கள் (ரஜினி, கமல்) எல்லாம் தெரிந்தவர்கள் என்று மக்கள் நம்பிவிட வேண்டாம். அவ்வாறு நினைப்பது

மேலும்...

 அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
திரை உலகில் ‘உலகநாயகன்’ எனும் அடையாளத்துடன் வலம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியல் களத்தில் குதித்து உள்ளார். தனது கட்சியின் பெயரை வருகிற 21-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள முன்னாள்

மேலும்...

 ‘என்னையும் ஏமாற்றினார் நிரவ் மோடி’- நடிகை பிரியங்கா சோப்ரா
நிரவ் மோடியின் நகைக்கடைகளுக்கு சர்வதேச அளவில் விளம்பரத் தூதராக இருந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விளம்பரத்தில் நடத்த பணத்தை தராமல் நிரவ் மோடி ஏமாற்றிவிட்டார் என பிரியாங்கா புகார் தெரிவித்துள்ளார்.பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 280 கோடி மோசடியும், சட்டவிரோதமாக

மேலும்...

 நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது வழக்குப் பதிவு
ஒரு அடார் லவ்’ மலையாளப் படப் புகழ் நாயகி பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது ஹைதராபாத் போலீஸில் முஸ்லிம் அமைப்புகள் அளித்த புகாரையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த திரைப்படத்தில் வரும் ‘மணிகயா மலரயா பூவே’ பாடலில் பிரியா பிரகாஷின் முக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in