நகைக்கடையில் பிரேஸ்லெட்டை உடைத்த பெண்ரூ.28 லட்சம் விலை அறிந்ததும் அதிர்ச்சியில் மயக்கம்

நகைக்கடையில்  பிரேஸ்லெட்டை உடைத்த பெண்ரூ.28 லட்சம் விலை அறிந்ததும் அதிர்ச்சியில் மயக்கம்
சீனாவின் யுன்னன் மாகாணத்தில் உள்ள நகைக்கடையில் ஒரு பெண் $44,110 (கிட்டத்தட்ட ரூ.28 லட்சம்) மதிப்புள்ள ஜேட் பிரேஸ்லெட்டை உடைத்துவிட்டார்.


தீய சக்திகள் இருந்து பாதுகாக்கவும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் ஜேட் பிரேஸ்லெட்டை சீனர்கள் அணிவது வழக்கம்.


அதனடிப்படையில் நகைக்கடையில் பெண் ஒருவர் ஜேட் பிரேஸ்லெட்டை எடுத்து பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென கையில் இருந்து நழுவி கீழே விழுந்து உடைந்தது.


பின்பு நகைக்கடை ஊழியர்கள், இதன் மதிப்பு 300,000 யுவான் என்ற அறிவித்தவுடன் அப்பெண் அதிர்ச்சியடைந்து மயக்கமடைந்தார்.

உடனே அப்பெண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்ததால் மயக்கமடைந்தார், தற்போது அவர் நலமாக உள்ளார் என்று கடையின் உரிமையாளர்கள் கூறியுள்ளார்.

கடை உரிமையாளர், அவரது நிதி நிலைமையை கருத்தில் கொண்டு இழப்பீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்த முயன்றார்.

இந்த பேச்சுவார்த்தைகளில் போலீஸ் ஈடுபடவில்லை. பேச்சுவார்த்தையின் போது அப்பெண்ணின் குடும்பத்தார், பிரெஸ்லெட்டிற்காக 70,000 யுவான் செலுத்த ஒப்புக்கொண்டனர்.

https://goo.gl/8iBiVX


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே