tamilkurinji logo
 

நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு ரூ.220 கோடி சொத்து ,Actress-Anushka-Sharma-who-married-Virat-Kohli-has tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Actress-Anushka-Sharma-who-married-Virat-Kohli-has,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு ரூ.220 கோடி சொத்து

First Published : Friday , 15th December 2017 07:37:33 PM
Last Updated : Friday , 15th December 2017 07:37:33 PM


நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு ரூ.220 கோடி சொத்து ,Actress-Anushka-Sharma-who-married-Virat-Kohli-has tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

கிரிக்கெட் வீரர் விராட் கோலியை மணந்த நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு ரூ.220 கோடி சொத்து இருப்பதாகவும் கணவருடன் ரூ.34 கோடி மதிப்புள்ள சொகுசு வீட்டில் குடியேற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இத்தாலியில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை மணந்த இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு மொத்தம் ரூ.220 கோடி சொத்துக்கள் இருப்பதாக தகவல் பரவி வருகிறது.


இவர் ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக ரூ.10 கோடி வாங்குகிறார். விளம்பர படங்களில் நடிக்க ரூ.4 கோடி கேட்கிறார்.

சேமிப்பில் ரூ.36 கோடி வைத்து இருக்கிறார். ரூ.5 கோடியில் பி.எம்.டபுள்யு, ரேஞ்ச் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ் ரகங்களில் 4 வெளிநாட்டு சொகுசு கார்கள் உள்ளன.


கடைசி 3 வருடத்தில் இவரது சொத்து மதிப்பு 80 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. அடுத்த 3 வருடங்களில் மேலும் 30 சதவீதம் உயரும் என்று கணக்கிட்டு உள்ளனர்.

படத்தில் சம்பாதிக்கும் பணத்தை அவர், புதிய வீடுகளில் முதலீடு செய்கிறார். 2012-ல் ரூ.10 கோடிக்கு மும்பையில் 3 வீடுகள் வாங்கி விலை ஏறியதும் அவற்றை விற்று லாபம் பார்த்ததாக கூறப்படுகிறது.


வீடுகள் வாங்குவது பாதுகாப்பான முதலீடு என்கிறார். நவநாகரீக உடைகள் தயாரிப்பு நிறுனத்தில் பங்குதாரராகவும் இருக்கிறார்.

அனுஷ்கா சர்மாவும் விராட் கோலியும் ஆடம்பர சொகுசு வீட்டில் குடியேற உள்ளனர்.

இந்த வீடு மும்பை ஒர்லி பகுதியில் 70 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 7 ஆயிரத்து 171 சதுர அடி பரப்பளவில் உள்ளது. விராட் கோலி கடந்த ஆண்டு ரூ.34 கோடிக்கு இதை வாங்கினார்.

இந்த வீட்டில் இருந்தபடியே கடல் அழகை ரசிக்கலாம். இதே அடுக்கு மாடி குடியிருப்பில்தான் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் மனைவி ஹேசல் கீச்சுடன் வசிக்கிறார்.


இந்த குடியிருப்பு வளாகத்தில் நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட், கிரிக்கெட் மைதானம், குழந்தைகள் பூங்கா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

அனுஷ்கா சர்மா-விராட்கோலி குடியேற உள்ள வீட்டின் சொகுசு அறை ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது.

நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு ரூ.220 கோடி சொத்து ,Actress-Anushka-Sharma-who-married-Virat-Kohli-has tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு ரூ.220 கோடி சொத்து ,Actress-Anushka-Sharma-who-married-Virat-Kohli-has tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு ரூ.220 கோடி சொத்து ,Actress-Anushka-Sharma-who-married-Virat-Kohli-has tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பத்மாவதிக்கு திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி
 சர்ச்சைக்குரிய பத்மாவதி திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை அனுமதி அளித்ததையடுத்து வரும் 26ம-ம் தேதி வெளியிடஉள்ளதாக தகல்கள் தெரிவிக்கின்றன.ஹிந்தி திரைப்பட இயக்குனர், சஞ்சய் லீலா பன்சாலி, நடிகை, தீபிகா படுகோனே ஆகியோரின் தலைகளை துண்டிப்பவருக்கு, 10 கோடி ரூபாய் பரிசு அளிப்பதாக கூறிய,

மேலும்...

 ஆண்டாள் பற்றிய விமர்சனம் - வருத்தம் தெரிவித்த வைரமுத்து
ஆண்டாள் பற்றி தவறாக பேசிய வைரமுத்துவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், புண்படுத்துவது என் நோக்கமன்று, என்று வைரமுத்து விளக்கம் அளித்திருக்கிறார்.கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழை ஆண்டாள் என்ற கட்டுரைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கின்றன. தினமணி நாளிதழ்

மேலும்...

 கிடா விருந்து தடுத்து நிறுத்த ரஜினிகாந்த்துக்கு பீட்டா அமைப்பு கடிதம்
 கோயிலில் கிடா வெட்டுவது சட்டத்திற்கு புறம்பானது, எனவே கிடா விருந்தை கைவிட வேண்டும் - நடிகர் ரஜினிக்கு, பீட்டா அமைப்பு கடிதம் அனுப்பி உள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் கடைசி வாரத்தில் இரண்டாம் கட்டமாக ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார்.  அப்போது,

மேலும்...

 மலேசியாவில் ரஜினி, கமல் சந்திக்கிறார்கள் அரசியலில் பரபரப்பு
தமிழ் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடக்கிறது.தமிழ் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் நாளை மலேசியா செல்கிறார்கள்.தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in