tamilkurinji logo


 

நான் அதிபரானால் ஹிலாரியை சிறையில் அடைப்பேன் டொனால்டு டிரம்ப் ஆவேசம்,Trump vs Clinton: He calls her a devil, she says he abuses women

Trump,vs,Clinton:,He,calls,her,a,devil,,she,says,he,abuses,women




செய்திகள் >>> உலகம்

நான் அதிபரானால் ஹிலாரியை சிறையில் அடைப்பேன் டொனால்டு டிரம்ப் ஆவேசம்

First Published : Monday , 10th October 2016 12:16:48 PM
Last Updated : Monday , 10th October 2016 12:16:48 PM


நான் அதிபரானால் ஹிலாரியை சிறையில் அடைப்பேன் டொனால்டு டிரம்ப் ஆவேசம்,Trump vs Clinton: He calls her a devil, she says he abuses women

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடுகிற டொனால்டு டிரம்ப் (வயது 70), தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அவர் கடந்த 2005–ம் ஆண்டு பெண்களைப் பற்றி மிக மோசமாக கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர், பெண்களிடம் தான் மோசமாக நடந்து கொண்டது பற்றி குறிப்பிட்டதுடன், பிரபலமாக இருக்கிறபோது எதையும் ஒருவர் செய்யலாம் என கூறி உள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் அவரது சொந்தக்கட்சியிலேயே கடும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. தலைவர்கள் பலரும் அவருக்கு அளித்துள்ள ஆதரவை திரும்பப் பெற்றதுடன், போட்டியில் இருந்து அவர் விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்திய அமெரிக்கர்கள் பலரும் தங்களது ஆதரவை ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு தெரிவித்துள்ளனர்.

மிசோரி மாநிலத்தின் செயிண்ட் லூயிஸ் நகரில் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள்  கலந்து கொண்ட விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த விபத்தில் அதிபராகும் வாய்ப்பைப்பெற்றால், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனைச் சிறையில் அடைப்பேன் என்று கூறியிருக்கிறார். தனிப்பட்ட இணையக் காப்பகத்திலிருந்து மின்னஞ்ச்லகளை அனுப்பியதற்காக திருமதிலாரில்லரி மீது அந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

அதை விசாரிக்கத் தனிப்பட்ட வழக்குரைஞரையும் நியமிப்பேன் என்றார் டிரம்ப். தேசிய பாதுகாப்புக்குத் ஹிலாரி பங்கம் விளைவித்துவிட்ட்தாக அவர் சாடினார்.  
தமது செயல்களுக்காக ஹிலாரி வெட்கப்படவேண்டும் என்றார் அவர்.  விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நான் அதிபரானால் ஹிலாரியை சிறையில் அடைப்பேன் டொனால்டு டிரம்ப் ஆவேசம்,Trump vs Clinton: He calls her a devil, she says he abuses women நான் அதிபரானால் ஹிலாரியை சிறையில் அடைப்பேன் டொனால்டு டிரம்ப் ஆவேசம்,Trump vs Clinton: He calls her a devil, she says he abuses women நான் அதிபரானால் ஹிலாரியை சிறையில் அடைப்பேன் டொனால்டு டிரம்ப் ஆவேசம்,Trump vs Clinton: He calls her a devil, she says he abuses women
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்
உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும்

மேலும்...

 மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.
ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.அவர் நர்சாக பணியாற்றிய

மேலும்...

 தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம்

மேலும்...

 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in