tamilkurinji logo
 

நிபா வைரஸ் அச்சம் : கேரள காய்கறி, பழங்களுக்கு சவுதி அரேபியா தடை,Saudi Arabia bans produce from Kerala over Nipah virus scaretamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Saudi,Arabia,bans,produce,from,Kerala,over,Nipah,virus,scaretamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,,




செய்திகள் >>> இந்தியா

நிபா வைரஸ் அச்சம் : கேரள காய்கறி, பழங்களுக்கு சவுதி அரேபியா தடை

First Published : Tuesday , 5th June 2018 08:22:20 PM
Last Updated : Tuesday , 5th June 2018 08:22:20 PM


நிபா வைரஸ் அச்சம் : கேரள காய்கறி, பழங்களுக்கு சவுதி அரேபியா தடை,Saudi Arabia bans produce from Kerala over Nipah virus scaretamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.

கேரளாவின் மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நிபா வைரஸ் தீவிரமாக பரவியது.


இந்த காய்ச்சல் தொற்றுநோய் ஏற்பட்ட வவ்வால்கள் மூலம் பிற விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பரவுவதாக மருத்துவர்கள் கூறினர்.


நிபா வைரஸால் கேரளாவில் இதுவரை 16-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். சுமார் 2,000 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

இந்த வைரஸ் தொற்று எற்பட்டால் 14 நாட்களில் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. நிபா வைரஸ் மூளையின் நரம்பை பாதிக்க செய்து, வீக்கம் அடைய செய்து உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.


குறைந்த இரத்த அழுத்தம், காய்ச்சல், தலைவலி, மயக்கம், குழப்பமான மனநிலை, கோமா போன்றவை வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறிகளாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

எனவே நிபா வைரஸ் அச்சம் காரணமாக கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.

ஏற்கனவே ஐக்கி அரபு அமீரகமும் இதே போன்று கேரள பொருட்களுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிபா வைரஸ் அச்சம் : கேரள காய்கறி, பழங்களுக்கு சவுதி அரேபியா தடை,Saudi Arabia bans produce from Kerala over Nipah virus scaretamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema  நிபா வைரஸ் அச்சம் : கேரள காய்கறி, பழங்களுக்கு சவுதி அரேபியா தடை,Saudi Arabia bans produce from Kerala over Nipah virus scaretamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema  நிபா வைரஸ் அச்சம் : கேரள காய்கறி, பழங்களுக்கு சவுதி அரேபியா தடை,Saudi Arabia bans produce from Kerala over Nipah virus scaretamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கினார். தனது கட்சியை தேர்தல் கமிஷனில் முறைப்படி பதிவு செய்வது தொடர்பாக நேற்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனில் அவர் நேரில் ஆஜர்

மேலும்...

 டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சியை தொடங்கினார். தனது கட்சியை தேர்தல் கமிஷனில் முறைப்படி பதிவு செய்வது தொடர்பாக நேற்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனில் அவர் நேரில் ஆஜர்

மேலும்...

 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால், சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்து வந்த

மேலும்...

 சிக்கிம் அரசின் மாநில தூதுவராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமனம்
சிக்கிம் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் உலக புகழ் பெற்ற உயிரி சுற்றுலா தலம் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளது.  நாட்டில் முழுவதும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படும் முதல் மாநிலம் என்ற தனித்துவ அடையாளத்தினையும் அது கொண்டுள்ளது.இந்த நிலையில், இந்த வருட தொடக்கத்தில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in