tamilkurinji logo


 

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது - மு க ஸ்டாலின்,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்




செய்திகள் >>> தமிழகம்

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது - மு க ஸ்டாலின்

First Published : Sunday , 13th August 2017 07:11:58 PM
Last Updated : Sunday , 13th August 2017 07:11:58 PM


நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது - மு க ஸ்டாலின்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு நீட் தேர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே அனைத்து மாநிலங்கள் மீதும் திணிப்பை செய்துள்ளது என்று கூறிய அவர் மாநில அரசு மாணவர்களுக்கு துரோகம் செய்துள்ளது என்றும் கடுமையாக குற்றஞ்சாட்டினார்.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களையும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கே அரசு அனுப்பவில்லை என்று குற்றஞ்சாட்டிய ஸ்டாலின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

மத்திய அரசு நீட் தேர்வை திணித்து சமூக நீதியை சாகடித்துள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே கடிந்து கொண்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது - மு க ஸ்டாலின்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது - மு க ஸ்டாலின்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது - மு க ஸ்டாலின்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ கல்விக்கான நீட் நுழைவு தேர்வை 24 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள். இதில் தமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடியால் தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண்கள் குறைந்தது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன்

மேலும்...

 அரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை
தமிழகத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளை ஒதுக்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தி.மு.க. மற்றும் தினகரன் அணியினர் புகார் கூறினர். ஆனால் அந்த விவகாரம் அப்போது அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.இந்த நிலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள

மேலும்...

 ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது? - உயர்நீதிமன்றம் கேள்வி
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல். தி.மு.க. அமைப்பு செயலாளரான ஆர்.எஸ். பாரதி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், ஓபிஎஸ்

மேலும்...

 சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு; முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேர் கைது
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு செய்த முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.சென்னை அயனாவரத்தில் பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in