நீண்ட கூந்தலால் பிரபல நிறுவனத்தின் விளம்பர தூதராக மாறிய நாய்

நீண்ட கூந்தலால் பிரபல நிறுவனத்தின் விளம்பர தூதராக மாறிய நாய்
ஆஸ்திரேலியாவில் விளம்பரத்தில் நடிக்கும் மாடலாக நடித்து புகழ்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவை  சேர்ந்தவர் லூக்கா கவனாக்  என்பவர்  டீ என்ற பெயருடைய நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.


ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு கருப்பு நிறமுடைய நீளமான முடியுடைய டீ-யின்  புகைப்படத்தை லூக்கா பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து அதிக பேரால் லைக் மற்றும் ஷேர் செய்யப்பட்ட இந்த புகைப்படம் பிரபலமாகிவிட்டது.


மக்களின் இந்த வரவேற்யையடுத்து, நாய்  உணவு வகையான பிரபல ஸ்போக்ஸ்டாக் நிறுவனத்தின் விளம்பர தூதராக டீ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல நிறுவனங்கள் போட்டி  போட்டுக் கொண்டு விளம்பரங்களுக்கு கேட்டுக் கொண்டு வருவரு குறிப்பிடத்தக்கது.

https://goo.gl/gisa76


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே