tamilkurinji logo
 

நீதி மன்ற உத்தரவை மீறி ‘முத்தலாக் கூறி’ விவகாரத்து செய்த கணவருக்கு எதிராக பெண் புகார்,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Hours after Supreme Court verdict, UP woman given triple talaq; FIR filed

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்,Hours,after,Supreme,Court,verdict,,UP,woman,given,triple,talaq;,FIR,filed


செய்திகள் >>> இந்தியா

நீதி மன்ற உத்தரவை மீறி ‘முத்தலாக் கூறி’ விவகாரத்து செய்த கணவருக்கு எதிராக பெண் புகார்

First Published : Thursday , 24th August 2017 07:19:37 PM
Last Updated : Thursday , 24th August 2017 07:19:37 PM


நீதி மன்ற உத்தரவை மீறி ‘முத்தலாக் கூறி’ விவகாரத்து செய்த கணவருக்கு எதிராக பெண் புகார்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Hours after Supreme Court verdict, UP woman given triple talaq; FIR filed

திருமணம் ஆன இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு பின்பற்றும் முத்தலாக் நடை முறைக்கு (3 முறை தலாக் கூறுவது) எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் பெண்களும், பெண்கள் அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தன.



இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, முத்தலாக் சட்ட விரோதமானது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது, இது செல்லத்தக்கது அல்ல என்று தீர்ப்பளித்தது.

முத்தலாக் நடைமுறை தவறானதாக இருந்தாலும் இந்த தனிச்சட்டத்தில் கோர்ட்டு தலையிட முடியாது. 6 மாதங்களுக்கு இந்த முத்தலாக் நடைமுறையை நிறுத்தி வைக்கவேண்டும்.


அரசியல் கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை மறந்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு அளித்து முத்தலாக் நடைமுறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றவேண்டும்.


ஆறு மாதங்களுக்குள் இது தொடர்பான சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரவில்லை என்றால் அரசாங்கம் சட்டத்தை இயற்றும் வரை முத்தலாக் மீதான தடை தொடரும்.

மேலும் அரசாங்கம் கொண்டு வரும் சட்டம் ‌ஷரியத் சட்டத்தையும் இஸ்லாமிய அமைப்புகளின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும் அமையவேண்டும் என்றது சுப்ரீம் கோர்ட்டு.

3 முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து பெறப்படும் முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளநிலையில் உத்தரபிரதேசத்தில் ஒருவர் தன்னுடைய கர்ப்பிணி மனைக்கு மூன்று முறை தலாக் கூறி விவகாரத்து செய்து உள்ளார்.

மீரட் மாவட்டம் சார்தானா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்து உள்ளார். புகாரில் என்னுடைய கணவர் வரதட்சணை கோரி என்னை கொடுமை செய்கிறார், தினமும் அடிக்கிறார். என்னை வீட்டைவிட்டு வெளியே விரட்டிவிட்டார்.


முத்தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டார் என குறிப்பிட்டு உள்ளார். இந்த புகார் தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளது.


போலீஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் முறையானது செல்லாது. பெண் 6 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து உள்ளார்.

மூன்று குழந்தைகள் உள்ளது, இப்போது அவருடைய கணவர் அடித்ததால் அவருடைய வயிற்றில் இருந்த கர்ப்பம் கலைந்துவிட்டது, என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து சரியான தண்டனையை கொடுக்க வேண்டும் என அனைத்து இந்திய முஸ்லீம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்து உள்ளது.


முத்தலாக் முறைக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடம் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது, ஆனால் அதனைஎல்லாம் ஏற்காமல் அவர் முத்தலாக் கூறிஉள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.




நீதி மன்ற உத்தரவை மீறி ‘முத்தலாக் கூறி’ விவகாரத்து செய்த கணவருக்கு எதிராக பெண் புகார்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Hours after Supreme Court verdict, UP woman given triple talaq; FIR filed
நீதி மன்ற உத்தரவை மீறி ‘முத்தலாக் கூறி’ விவகாரத்து செய்த கணவருக்கு எதிராக பெண் புகார்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Hours after Supreme Court verdict, UP woman given triple talaq; FIR filed
நீதி மன்ற உத்தரவை மீறி ‘முத்தலாக் கூறி’ விவகாரத்து செய்த கணவருக்கு எதிராக பெண் புகார்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Hours after Supreme Court verdict, UP woman given triple talaq; FIR filed
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தலைமுடியை வெட்டும்படி கூறிய பேராசிரியர்களை சரமாரியாக கத்தியால் குத்திய கல்லூரி மாணவர்
புனே லோனிகண்ட் பகுதியில் ஒரு ஜூனியர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சுனில் போர் (வயது18) என்ற மாணவர் படித்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை அன்று பேராசிரியர் தனஞ்சய் அப்னவே(33) என்பவர் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது மாணவர் சுனில் போர்

மேலும்...

 பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சொந்த ஊருக்கு சென்ற பிரதமர் மோடி
 குஜராத் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான வத்நகருக்கு இன்று காலை வருகை தந்த பிரதமர் மோடி அங்குள்ள மண்ணை எடுத்து தனது நெற்றியில் பூசிக்கொண்டார்.குஜராத் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான வத்நகருக்கு இன்று காலை பிரதமர் மோடி ஹெலிகாப்டர்

மேலும்...

 சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்று வரும் 20 பேர் கொண்ட கும்பல் கைது
 தெலுங்கானா மாநிலத்தில் சில லட்சங்களுக்காக சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்று வரும் 20 பேர் கொண்ட கும்பலை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஓமன் மற்றும் கத்தார் நாட்டு ஷேக்குகளுக்கு சிறுமிகள் விற்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக

மேலும்...

 மும்பையில் வரலாறு காணாத மழை:ரயில்,சாலைப் போக்குவரத்து முடங்கியது.
மும்பையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றுகொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் அதிக அளவு மழை பொழிவு இருந்தது. மும்பையில் அடுத்த

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in