tamilkurinji logo


 

நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் மண் எடுத்து வந்த ‘பை’ ஏலம்,Armstrongs moon dust bag may fetch USD 4 million at auction

Armstrongs,moon,dust,bag,may,fetch,USD,4,million,at,auction




செய்திகள் >>> உலகம்

நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் மண் எடுத்து வந்த ‘பை’ ஏலம்

First Published : Wednesday , 24th May 2017 11:20:14 AM
Last Updated : Wednesday , 24th May 2017 11:20:14 AM


நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் மண் எடுத்து வந்த ‘பை’ ஏலம்,Armstrongs moon dust bag may fetch USD 4 million at auction

அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி வீரர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங், புஷ் ஆல்டிரின் ஆகியோர் சந்திரனுக்கு அப்பல்லோ- 2 விண்கலம் மூலம் கடந்த 48 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக சென்று வந்தனர்.

அப்போது சந்திரனில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் அங்கிருந்து மண், பாறைகளை சேகரித்து அவற்றை ஒரு பையில் எடுத்து வந்தார்.

அதில் 500 கிராம் மண், 12 பாறை படிவங்கள் போன்றவை இருந்தன. இவை சந்திரனில் 5 பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்டவை. இவை நினைவு சின்னங்களாக கருதப்படுகிறது.

இதற்கிடையே சந்திரனில் இருந்து மண் எடுத்து வரப்பட்ட ‘பை’ வருகிற ஜூலை 12-ந்தேதி ஏலம் விடப்படுகிறது. நியூயார்க்கில் உள்ள ‘சோத்பீ’ மையத்தில் ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பையில் சந்திரனின் மண் துகள்கள் உள்ளன. பையுடன் அதுவும் சேர்ந்து இருப்பதால் அப் ‘பை’ ஒரு நினைவு சின்னமாக கருதப்படுகிறது.

எனவே அந்த பை ரூ.25 கோடிக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஏலம் அப்பல்லோ-2 விண்கலம் சந்திரனில் இருந்து பூமியில் தரை இறங்கிய ஜூலை 20-ந்தேதி அன்று ஏலம் விடப்படுகிறது.


நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் மண் எடுத்து வந்த ‘பை’ ஏலம்,Armstrongs moon dust bag may fetch USD 4 million at auction நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் மண் எடுத்து வந்த ‘பை’ ஏலம்,Armstrongs moon dust bag may fetch USD 4 million at auction நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் மண் எடுத்து வந்த ‘பை’ ஏலம்,Armstrongs moon dust bag may fetch USD 4 million at auction
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்
உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும்

மேலும்...

 மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.
ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.அவர் நர்சாக பணியாற்றிய

மேலும்...

 தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம்

மேலும்...

 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in