நெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள்.

நெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள்.
1 டம்ளர்  தண்ணீரில்   2 ஏலக்காயை கசக்கி போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்ட பின்னர் இந்த நீரை குடிக்கவும்.

இவ்வாறு செய்து வந்தால் உடனடியாக நெஞ்செரிச்சலை குணப்படுத்தி விடலாம்.

புதினா டீ இந்த புதினா டீ பல வகையான மகிமைகளை கொண்டது. சிறிது புதினா இலைகளை நறுக்கி கொள்ளவும்.


1 கப் நீரை கொதிக்க விட்டு அதில் புதினாவை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கி கொள்ளவும்.

வடிகட்டிய பின்னர் இதனை குடித்தால் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபடலாம்.

சீரக நீர் செரிமான பிரச்சினை தீர்ப்பதில் இந்த சீரகத்திற்கு பெரும் பங்கு உள்ளது. 

1 ஸ்பூன் சீரகத்தை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து  அதை  குடித்து வந்தாலே போதும்.

நெஞ்செரிச்சலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

வைட்டமின் சி நெல்லிக்காயில் அதிகம் உள்ளதால் இது போன்ற பிரச்சினையை எளிதில் தீர்க்க கூடும்.

நெல்லிக்காய்   ஜுஸை  அரை கப் குடித்தால் நெஞ்செரிச்சலை குணப்படுத்தி விடலாம்.

https://goo.gl/A6HmWh


01 Jan 2019

நெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.

27 Dec 2018

கல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை மருத்துவ குறிப்புகள்.

25 Dec 2018

நெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள்.

14 Sep 2018

உடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்

31 Jul 2018

இளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்

23 Jul 2018

அதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol

18 Jul 2018

இதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்

09 Jul 2018

வயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses

05 Jul 2018

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

28 Jun 2018

பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள்