tamilkurinji logo
 

நெடுந்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு,Sri Lankan Navy arrests 12 Indian fishermen from Tamil Nadunews , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Sri,Lankan,Navy,arrests,12,Indian,fishermen,from,Tamil,Nadunews,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ் ,


செய்திகள் >>> தமிழகம்

நெடுந்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு

First Published : Thursday , 10th August 2017 10:51:09 AM
Last Updated : Thursday , 10th August 2017 10:51:09 AM


நெடுந்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர்   சிறைபிடிப்பு,Sri Lankan Navy arrests 12 Indian fishermen from Tamil Nadunews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்


ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 262 விசைப்படகுகளில் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர்.

இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது 4 சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை அங்கிருந்து செல்லுமாறு விரட்டினர்.

மேலும் இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளில் ஏறி சராமரியாக தாக்கினர். மீன்பிடி வலைகளை அறுத்து எரிந்து சேதப்படுத்தியதோடு பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலுக்குள் வீசினர். இதனால் மீனவர்கள் உயிருக்கு பயந்து அவசர அவசரமாக திரும்ப முயன்றனர்.

அப்போது எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 3 விசைப்படகுகளையும், அதில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் ராஜா, களஞ்சியராஜ், சோலைராஜ், காமராஜ், பாண்டி, ஆரோக்கிய அந்தோணி சந்தியா, தாசன், செல்லையா, ராமு, கார்மேகம், பலவேசம், முனியாண்டி ஆகிய 12 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

அவர்கள் இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்கள் சிறை பிடிப்பு சம்பவம் ராமேசுவரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில் இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது.

ஒவ்வொரு முறையும் மீன்பிடிக்க உயிரை பணயம் வைத்துதான் செல்கிறோம். மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய மாநில அரசுகள் தீர்வு காண்பார்களா? என்பது கேள்விக்குறியாவே உள்ளது என்றனர்.


நெடுந்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர்   சிறைபிடிப்பு,Sri Lankan Navy arrests 12 Indian fishermen from Tamil Nadunews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
 நெடுந்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர்   சிறைபிடிப்பு,Sri Lankan Navy arrests 12 Indian fishermen from Tamil Nadunews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
 நெடுந்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர்   சிறைபிடிப்பு,Sri Lankan Navy arrests 12 Indian fishermen from Tamil Nadunews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோடு, டைடல் பார்க் அருகே ஆக்சிஸ் வங்கி உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் கடந்த 10-ந்தேதி அதிகாலையில் கொள்ளையர்கள் நுழைந்து ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 26 லட்சத்து 70 ஆயிரத்து

மேலும்...

 திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.இதில் மோர் வியாபாரியான ரவி என்பவரது மனைவி பேச்சியம்மாள் என்பவர் மரணமடைந்தார்.2 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்...

 அதிக அளவிலான காவலர்களை அனுப்பியிருந்தால் எனது கணவர் உயிரிழந்திருக்க மாட்டார் மனைவி பேட்டி
கொள்ளையர்களை பிடிக்க அதிக அளவிலான காவலர்களை அனுப்பியிருந்தால் எனது கணவர் உயிரிழந்திருக்க மாட்டார் என மனைவி பானுரேகா கூறினார்.சென்னை கொளத்தூரில்  புதிய லட்சுமிபுரத்தில் முகேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில்  மேற்பகுதியில் துளையிட்டு நகைகள், ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து வழக்குப்பதிவு

மேலும்...

 ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சென்னை இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை
நகைக்கடை கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.சென்னை கொளத்தூர் ஸ்ரீநகர் அனெக்ஸ் 2-வது தெருவைச் சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது 37). ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த 15 வருடங்களாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in