tamilkurinji logo


 

நெல்லை வாலிபர் பலி மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - கேரள முதலமைச்சர் பினராய் விஜயன்,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Kerala Chief Minister Pinarayi Vijayan

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்,Kerala,Chief,Minister,Pinarayi,Vijayan,




செய்திகள் >>> இந்தியா

நெல்லை வாலிபர் பலி மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - கேரள முதலமைச்சர் பினராய் விஜயன்

First Published : Wednesday , 9th August 2017 12:34:21 PM
Last Updated : Wednesday , 9th August 2017 12:34:21 PM


நெல்லை வாலிபர் பலி மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - கேரள முதலமைச்சர் பினராய் விஜயன்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Kerala Chief Minister Pinarayi Vijayan

நெல்லை மாவட்டம் சமூக ரெங்கபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார்.

இவர் தனது நண்பர் முத்துவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது இன்னொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த முருகனை 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்தவமனைக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அவரை கொல்லம் மருத்துவக்கல்லூரி  மருத்தவமனைக்கு அழைத்துச் சென்ற போது செயற்கை சுவாச கருவி இல்லை என்று கூறி சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை. இதே போல சில தனியார்  மருத்தவமனைகளுக்கு அழைத்துச் சென்ற போதும் முருகனை சிகிச்சைக்கு அனுமதிக்காமல் அலைக்கழித்ததால் ஆம்புலன்சிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதைதொடர்ந்து இந்த தகவல் முருகனின் புகைபடத்துடன் சமூகவலைதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி கேரள மனித உரிமை கமி‌ஷனும் தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. மேலும் இது தொடர்பாக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்தவமனை  உள்பட 5  மருத்தவமனைகள்  மீது திருவனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் அலைக்கழித்ததால் முருகன் இறந்ததால் அவருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், சம்மந்த பட்ட  மருத்தவமனை மீது  நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் அவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

இதற்கிடையில் முருகனின் மரணம் பற்றிய தகவல் முதல்-மந்திரி பினராய் விஜயனின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பினராய் விஜயன் பேஸ்-புக்கில் கடும் கண்டனத்தை பதிவு செய்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் முருகன் என்ற தொழிலாளி மரணம் அடைந்தார் என்ற தகவல் மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. இதுபற்றி சுகாதாரதுறை இயக்குனர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவரது அறிக்கை கிடைத்த பிறகு இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுத்தது சட்ட விரோத செயல் என்பதால் சம்மந்தப்பட்ட 5  மருத்தவமனைகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையின் முடிவில் அந்த  மருத்தவமனை  நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

நெல்லை வாலிபர் பலி மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - கேரள முதலமைச்சர் பினராய் விஜயன்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Kerala Chief Minister Pinarayi Vijayan 
நெல்லை வாலிபர் பலி மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - கேரள முதலமைச்சர் பினராய் விஜயன்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Kerala Chief Minister Pinarayi Vijayan 
நெல்லை வாலிபர் பலி மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - கேரள முதலமைச்சர் பினராய் விஜயன்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Kerala Chief Minister Pinarayi Vijayan
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கரைபுரண்டோடும் காவிரி செல்பி எடுக்க முயன்ற 2 இளைஞர்கள் தவறி விழுந்து பலி
கரைபுரண்டோடும் காவிரியாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும்...

 சாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பி எடுத்த வாலிபர்
ராஜஸ்தான் மாநிலம், பார்மேர் மாவட்டம் சோடான் எனும் இடத்தில் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க 3 பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த பள்ளி பேருந்து மோதி இன்று விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று

மேலும்...

 கல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகள் பாதாள அறையில் சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்
மத்திய டெல்லியில் கவுகாசி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.இங்கு யூ.கே.ஜி. படிக்கும் மாணவிகள் பலர் ஜூன் மாதத்துக்கான கல்வி கட்டணம் செலுத்தவில்லை. இதனால் கோபம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் கட்டணம் செலுத்தாத 16 மாணவிகளை மற்ற மாணவிகளிடம் இருந்து

மேலும்...

 பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வேளாண், பால்வளத் துறையில் உற்பத்தி சாத்தியமற்றது: பிரதமர் மோடி
அனைத்துத் துறைகளிலும் அடிமட்ட அளவில் பெண்களின் பங்களிப்பு உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.நரேந்திர மோடி (NaMo) வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள சுய உதவி குழுப்  பெண்களுடன் மோடி பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது;-இன்று எந்தத் துறையை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in