tamilkurinji logo
 

நேபாளத்தில் விமானம் தரையிறங்கிய போது தீ விபத்து 77 பேர் உயிரிழப்பு,Bangladeshi plane crashes in Nepal, killing at least 50

Bangladeshi,plane,crashes,in,Nepal,,killing,at,least,50




செய்திகள் >>> உலகம்

நேபாளத்தில் விமானம் தரையிறங்கிய போது தீ விபத்து 77 பேர் உயிரிழப்பு

First Published : Monday , 12th March 2018 07:08:55 PM
Last Updated : Monday , 12th March 2018 07:08:55 PM


நேபாளத்தில் விமானம் தரையிறங்கிய போது தீ விபத்து 77  பேர் உயிரிழப்பு,Bangladeshi plane crashes in Nepal, killing at least 50

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த 17 பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

காத்மாண்டு திருபுவன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. வங்கதேச தலைநகரில் இருந்து வந்த விமானத்தில் 90-க்கும் மேற்பட்டோர் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


காத்மாண்டு விமானம் நிலையம் அருகே தரையிறங்கிய போது விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் விழுந்து தீப்படித்து எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மீட்புப் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விமான விபத்து மோசமான வானிலை காரணமாக வங்கதேச பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

 விபத்து அடுத்து காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

நேபாளத்தில் விமானம் தரையிறங்கிய போது தீ விபத்து 77  பேர் உயிரிழப்பு,Bangladeshi plane crashes in Nepal, killing at least 50 நேபாளத்தில் விமானம் தரையிறங்கிய போது தீ விபத்து 77  பேர் உயிரிழப்பு,Bangladeshi plane crashes in Nepal, killing at least 50 நேபாளத்தில் விமானம் தரையிறங்கிய போது தீ விபத்து 77  பேர் உயிரிழப்பு,Bangladeshi plane crashes in Nepal, killing at least 50
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்
பாங்காங்கில் காரில் போகும் போது மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் பாங்காங் நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தோழியை பார்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அவரது டிரைவர் காரை 

மேலும்...

 டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு
அமெரிக்காவில் குடியேறுபவர்கள் மற்றும் அகதிகள் விவகாரத்தில் டொனால்டு டிரம்ப் எந்தஒரு கனிவும் கிடையாது என்ற நிலையில் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கொண்டுவரும் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றமும் எதிர்க்கிறது. ஆனால் தன்னுடைய நிலைப்பாட்டில் எந்தஒரு மாற்றமும்

மேலும்...

 முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை
கனடாவில் கடந்த ஆறு மாத இடைவெளியில் 17 அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெடி குண்டு மிரட்டல்கள் அல்லது “ஆந்தராக்ஸ் பவுடர்” மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தனது முன்னாள் காதலர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்கும் விதத்தில்

மேலும்...

 டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே
டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் கிரிக்கெட் வீரர் வீராட் கோலி நடிகை தீபிகா படுகோனே இடம்பெற்று உள்ளனர்.லண்டன் 2018 ஆம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இதில், இந்திய

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in