tamilkurinji logo


 

நைஜீரியாவை வீழ்த்தியது ஆர்ஜெண்டினா,: Argentina beat Nigeria to top Group

:,Argentina,beat,Nigeria,to,top,Group




செய்திகள் >>> விளையாட்டு

நைஜீரியாவை வீழ்த்தியது ஆர்ஜெண்டினா

First Published : Wednesday , 25th June 2014 10:30:01 PM
Last Updated : Wednesday , 25th June 2014 10:30:01 PM


நைஜீரியாவை வீழ்த்தியது ஆர்ஜெண்டினா,: Argentina beat Nigeria to top Group

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில் நைஜீரியாவும் அர்ஜெண்டினாவும் மோதின. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே அர்ஜெண்டினாவின் சாபெல்டா பவுல் செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த நிமிடத்தில் ஓடம் விங்கிக்கும் இதே காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி அற்புதமான கோல் அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே நைஜீரிய அணியின் மூசா தன் பங்குக்கு ஒரு கோலடித்து அசத்தினார். அதன் பின் இரு அணிகளும் கோல் போஸ்ட்டை அடிக்கடி முற்றுகையிட்டனர். பின்னர் ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் ப்ரீ கிக் மூலம் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார் மெஸ்சி. அதோடு முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்ததாக நடுவர் அறிவித்தார்.

பின்னர் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியபோது, 47வது நிமிடத்தில் நைஜீரியாவின் மூசா மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றது. 50வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் ரோஜோ ஒரு கோல் அடித்து தங்கள் அணியின் கோல் கணக்கை உயர்த்தினார்.  

இறுதியில் ஆட்டம் முடிவடைந்தபோது அர்ஜெண்டினா நைஜீரியாவை 2-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டநாயகனாக அர்ஜெண்டினாவின் மெஸ்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நைஜீரியாவை வீழ்த்தியது ஆர்ஜெண்டினா,: Argentina beat Nigeria to top Group நைஜீரியாவை வீழ்த்தியது ஆர்ஜெண்டினா,: Argentina beat Nigeria to top Group நைஜீரியாவை வீழ்த்தியது ஆர்ஜெண்டினா,: Argentina beat Nigeria to top Group
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது - இந்திய அணி
உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி,முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீசுடன்

மேலும்...

 உலக கோப்பை கிரிக்கெட்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது அயர்லாந்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வீழ்த்தியது.11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற  16-வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள அயர்லாந்து-ஐக்கிய அரபு

மேலும்...

 ஈரானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போஸ்னியா
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் ஈரானும் போஸ்னியாவும் மோதின. ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் போஸ்னியாவின் ட்செகோ அடித்த பந்தை ஈரானின் கோல் கீப்பரான ஹகிகி அற்புதமாக தடுத்தார். ஆட்டத்தின் 23வது ஓவரில் ட்செகோ

மேலும்...

 கோல் மழை பொழிந்து ஜப்பானை வீழ்த்தியது கொலம்பியா
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொலம்பியாவும் ஜப்பானும் மோதின. இரு அணிகளும் புதிய உத்வேகத்துடன் மைதானத்தில் களமிறங்கின. ஆட்டத்தின் முதலாமவது நிமிடத்திலேயே ஜப்பானின் ஹாசெபா பவுல் செய்தார். ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் கொலம்பியாவின் குவாரின் பவுல் செய்தார். ஆட்டத்தின்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in