tamilkurinji logo
 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,000 கோடி ரூபாய் மோசடி,PNB spots Rs 11,300 cr fraud at Mumbai branch tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

PNB,spots,Rs,11,300,cr,fraud,at,Mumbai,branch,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,000 கோடி ரூபாய் மோசடி

First Published : Wednesday , 14th February 2018 07:02:58 PM
Last Updated : Wednesday , 14th February 2018 07:02:58 PM


பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,000 கோடி ரூபாய் மோசடி,PNB spots Rs 11,300 cr fraud at Mumbai branch tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11,000 கோடி ரூபாய் அளவிற்கு மோசடியாக பணபரிமாற்றம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பங்குச்சந்தைகளில் அந்நிறுவன பங்குகள் பெரிய அளவில் சரிவடைந்தன.

நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மோசடிகள் நடந்ததது சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தன.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து 280 கோடி ரூபாயை ஏமாற்றியதாக வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

மேலும், வங்கியின் ஓய்வு பெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் கரத் ஆகியோர் மீதும் மோசடி புகார் உள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் பல வாடிக்கையாளர்களுக்கு முறைகேடான முறையில் பண பரிமாற்றம் செயயப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே பணப் பரிவர்த்தனை செய்த வகையில் பல கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்துள்ளது.

சுமார் 11,000 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பங்குச்சந்தைக்கு அந்த வங்கியின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவரம் வெளியானதால், பங்குச்சந்தைகளில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் சரிவடைந்தன. 10.50 ரூபாய் சரிவடைந்து 151.15 ரூபாயாக வர்த்தகமாகின.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,000 கோடி ரூபாய் மோசடி,PNB spots Rs 11,300 cr fraud at Mumbai branch tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,000 கோடி ரூபாய் மோசடி,PNB spots Rs 11,300 cr fraud at Mumbai branch tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,000 கோடி ரூபாய் மோசடி,PNB spots Rs 11,300 cr fraud at Mumbai branch tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நீரவ் மோடியை போல இன்னொரு தொழிலதிபர் 5 வங்கியில் 800 கோடி மோசடி
மேலும் ஒரு தொழில் அதிபர் வங்கிகளில் ரூ.800 கோடி மோசடி செய்துவிட்டு, வெளிநாடு தப்பி ஓடிவிட்டார்.மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றும் சில அதிகாரிகள் துணையுடன் வங்கி உத்தரவாத கடிதத்தை போலியாக பெற்று சர்வதேச

மேலும்...

 நிரவ் மோடியின் ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் பறிமுதல்
குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நிரவ் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தனது நகை ஷோரூம்களை வைத்துள்ளார். இதற்கிடையே, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து சுமார் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம்

மேலும்...

 லஞ்சம் வாங்கிய பணத்தை விழுங்கிய பெண் போலீஸ் அதிகாரி
 மகாராஷ்ட்ராவில் கோலாபூரின் சந்த்காத் காவல் நிலையத்தில் லஞ்ச பணத்தை பெண் போலீஸ் அதிகாரி விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.லஞ்ச ஒழிப்பு துறையிடம் இருந்து தப்பிக்க தான் வாங்கிய 300 ரூபாய் லஞ்ச பணத்தை வாயில் விழுங்க முயற்சி செய்த பெண்

மேலும்...

 ரூ.11,600 கோடி மோசடி: யார் இந்த நிரவ் மோடி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடியும், ரூ.11 ஆயிரத்து 600 கோடி சட்டவிரோத பரிவர்த்தனையும் செய்த வகையில் இன்று நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் நபராக வைர வியாபாரி நிரவ் மோடி(வயது47) மாறியுள்ளார்.ரூ.11 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உடையவர்,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in