tamilkurinji logo
 

பத்மாவதிக்கு திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி,'Padmavati' to release as 'Padmavat' on January 25 tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

'Padmavati',to,release,as,'Padmavat',on,January,25,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




பத்மாவதிக்கு திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி

First Published : Wednesday , 10th January 2018 07:24:13 PM
Last Updated : Wednesday , 10th January 2018 07:24:13 PM


பத்மாவதிக்கு திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி,'Padmavati' to release as 'Padmavat' on January 25 tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

 சர்ச்சைக்குரிய பத்மாவதி திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை அனுமதி அளித்ததையடுத்து வரும் 26ம-ம் தேதி வெளியிடஉள்ளதாக தகல்கள் தெரிவிக்கின்றன.

ஹிந்தி திரைப்பட இயக்குனர், சஞ்சய் லீலா பன்சாலி, நடிகை, தீபிகா படுகோனே ஆகியோரின் தலைகளை துண்டிப்பவருக்கு, 10 கோடி ரூபாய் பரிசு அளிப்பதாக கூறிய, ஹரியானா மாநில, பா.ஜ., தலைவரிடம், அக்கட்சி மேலிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இயக்குனர், சஞ்சய் லீலா பன்சாலியின், பத்மாவதி திரைப்படம், வரலாற்று உண்மைகளை திரித்து எடுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, ராஜஸ்தான், ம.பி., மாநிலங்களை சேர்ந்த, ராஜபுத்ர சமூகத்தினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.


அவர்களின் போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது. அதன் தொடர்ச்சியாக, டிச., 1ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட பத்மாவதி திரைப்படம், கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.


இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பத்மாவதி படம் பத்மாவாத் என பெயர் மாற்றத்துடன் திரையிட அனுமதிக்கப்பட்டது.

இதற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி அளித்தது. இதையடுத்து வரும் 26-ம் தேதி படம் திரையிட திட்டமிட்டுள்ளது.

எனினும் ராஜஸ்தான், ஹிமாச்சல் மாநிங்களில் திரையிட அனுமதிக்கமாட்டேம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

பத்மாவதிக்கு திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி,'Padmavati' to release as 'Padmavat' on January 25 tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பத்மாவதிக்கு திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி,'Padmavati' to release as 'Padmavat' on January 25 tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பத்மாவதிக்கு திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி,'Padmavati' to release as 'Padmavat' on January 25 tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in