tamilkurinji logo
 

பன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma,paneer pattani kurma Paneer Peas Masala in Tamil / Paneer Recipes Paneer Korma(Paneer Vegetable Korma) | Side dish for chapathi ...

paneer,pattani,kurma,Paneer,Peas,Masala,in,Tamil,/,Paneer,Recipes,Paneer,Korma(Paneer,Vegetable,Korma),|,Side,dish,for,chapathi,...



பன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma

First Published : Saturday , 19th August 2017 07:15:31 PM
Last Updated : Saturday , 19th August 2017 07:15:31 PM


பன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma,paneer pattani kurma Paneer Peas Masala in Tamil / Paneer Recipes Paneer Korma(Paneer Vegetable Korma) | Side dish for chapathi ...

தேவையான  பொருள்கள்

பன்னீர் – 100 கிராம்
நறுக்கிய வெங்காயம் – 2
பச்சை  பட்டாணி – 100 கிராம்
நறுக்கிய உருளை கிழந்கு – 1
நறுக்கிய தக்காளி – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
தேங்காய் – கால் மூடி
சோம்பு – அரை ஸ்பூன்
கசாகசா – அரை ஸ்பூன்
பச்சை மிளகாய்  - 4
மல்லி இலை – சிறிதளவு
எண்ணெய் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பட்டை சோம்பு கிராம்பு - சிறிதளவு

செய்முறை

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பன்னீரை பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.


இப்போது அதே கடாயில்  தேங்காய் சேர்த்து வதக்கி  அத்துடன் பச்சை மிளகாய்,கசாகசா,  சோம்பு  சேர்த்து அரைத்து வைக்கவும்.


கடாயில்  எண்ணெய் விட்டு கிராம்பு, பட்டை,   போட்டு தாளித்து  வெங்காயம்,   இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து வதக்கி   அதனுடன்   பட்டாணி   உருளைகிழங்கு  தக்காளி  சேர்த்து   வதக்கி தேவைாயன அளவு உப்பு ,தண்ணீர் சேர்த்து   அதனுடன் அரைத்த தேங்காய் கலவையை  சேர்த்து பச்சை வாசம் போகும் வரை   கொதிக்க வைத்து   அதில்  பன்னீரை போட்டு    2  நிமிடம்   கொதிக்க  விட்டு   இறக்கி  கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
சுவையான  பட்டாணி   பன்னீர்  குருமா ரெடி


பன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma,paneer pattani kurma Paneer Peas Masala in Tamil / Paneer Recipes Paneer Korma(Paneer Vegetable Korma) | Side dish for chapathi ... பன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma,paneer pattani kurma Paneer Peas Masala in Tamil / Paneer Recipes Paneer Korma(Paneer Vegetable Korma) | Side dish for chapathi ... பன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma,paneer pattani kurma Paneer Peas Masala in Tamil / Paneer Recipes Paneer Korma(Paneer Vegetable Korma) | Side dish for chapathi ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar
தேவையான பொருள்கள் கேரட் - 2கத்தரிக்காய் - 1அவரைக்காய் - 5உருளைக்கிழங்கு - 1குடை மிளகாய் - 1தக்காளி - 1துவரம் பருப்பு - 1 கப்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்பெருங்காயத் தூள் - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை

மேலும்...

 வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu
தேவையான பொருட்கள்:வெங்காய வடகம் - 5 சாம்பார் வெங்காயம் – 100 கிராம்புளி – ஒரு எலுமிச்சை அளவுமஞ்சள் தூள்  - கால் ஸ்பூன்தனியா தூள்  - 3 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்கறிவேப்பிலை –

மேலும்...

 தூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu
தேவையான பொருள்கள் .தூதுவளை இலை – 2 கப்நறுக்கிய உருளை கிழங்கு – 1பூண்டு – 5 பல்நறுக்கிய வெங்காயம் – 1பச்சை மிளகாய் – 1தேங்காய்ப்பால் – சிறிதளவு கடுகு – அரை ஸ்பூன்வெந்தயம் –  அரை ஸ்பூன்நல்லெண்ணை  – 

மேலும்...

 தக்காளி குருமா| Thakkali kurma
தேவையானவை:நறுக்கிய வெங்காயம் – 3 நறுக்கிய தக்காளி –  8  மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் எண்ணெய் – 4 ஸ்பூன்தேங்காய்த் துருவல் – 1 கப்கசகசா – 1  ஸ்பூன் பொட்டுக்கடலை – 2 ஸ்பூன்உப்பு – தேவைான அளவுகறிவேப்பிலை – சிறிதளவுஅரைக்க:

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in