tamilkurinji logo
 
பன்றி காய்ச்சல் பாதிப்பில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சிகிச்சை பலனின்றி பலி,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Rajasthan BJP MLA Kirti Kumari dies of swine flu

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்Rajasthan,BJP,MLA,Kirti,Kumari,dies,of,swine,flu

செய்திகள் >>> இந்தியா

பன்றி காய்ச்சல் பாதிப்பில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சிகிச்சை பலனின்றி பலி

First Published : Tuesday , 29th August 2017 01:42:42 PM
Last Updated : Tuesday , 29th August 2017 01:42:42 PM

பன்றி காய்ச்சல் பாதிப்பில்  பா.ஜ.க. எம்.எல்.ஏ. சிகிச்சை பலனின்றி பலி,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Rajasthan BJP MLA Kirti Kumari dies of swine flu

ராஜஸ்தான் மாநிலம் மண்டல்கார்க் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கீர்த்தி குமாரி பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து, கீர்த்தி குமாரி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மேன் சிங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து ஜெய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். 12 மருத்துவர்கள் கொண்ட குழு எம்.எல்.ஏ. கீர்த்தி குமாரிக்கு சிகிச்சை அளித்தனர்.

இதனையடுத்து, எம்.எல்.ஏ. கீர்த்தி குமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு செய்தியை கேள்வியுற்று மருத்துவமனை வளாகத்தில் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர்.

பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பால் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் உயிரிழந்திருப்பது ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பன்றி காய்ச்சல் பாதிப்பில்  பா.ஜ.க. எம்.எல்.ஏ. சிகிச்சை பலனின்றி பலி,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Rajasthan BJP MLA Kirti Kumari dies of swine flu
பன்றி காய்ச்சல் பாதிப்பில்  பா.ஜ.க. எம்.எல்.ஏ. சிகிச்சை பலனின்றி பலி,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Rajasthan BJP MLA Kirti Kumari dies of swine flu
பன்றி காய்ச்சல் பாதிப்பில்  பா.ஜ.க. எம்.எல்.ஏ. சிகிச்சை பலனின்றி பலி,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Rajasthan BJP MLA Kirti Kumari dies of swine flu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஒரே பள்ளியில் வேலை காதல் திருமணம் செய்த ஆசிரியர் தம்பதி பணி நீக்கம்
காஷ்மீர் மாநிலம் புல்வானாவில் முஸ்லிம் அமைப்புக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 200 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.இங்கு வேலை பார்த்து வந்த ஆசிரியர் தாரிக்பகத், ஆசிரியை சுமையா பஷீர் காதலித்து வந்ததாக

மேலும்...

 எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கு உரிய நீதி ஒதுக்கீடு செய்வதுடன், விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.குற்றச் செயல்களில் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் நிரந்தரமாக போட்டியிட தடை கோரி

மேலும்...

 காட்டி கொடுத்த மட்டன் சூப் காதலன் உதவியால் கணவனை கொன்ற மனைவி
கணவன் இடத்தில் காதலனை கொண்டுவர நாடகமாடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக கணவன் கொல்லப்பட்டதும், காதலன் அடையாளத்தை மறைக்க அவரது முகம் எரிக்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதாகர் ரெட்டி (32). இவரது மனைவி

மேலும்...

 இன்னொரு கெஜ்ரிவால் உருவாக மாட்டார் என நம்புகிறேன்-அன்னா ஹசாரே
கடந்த 2011 ம் ஆண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டில்லியில் நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர் அரவிந்த் கெஜ்ரிவால். பின்னர் இவர் ஆம்ஆத்மி என்ற அரசியல் கட்சியை துவக்கி, தேர்தலில் போட்டியிட்டு, தற்போது டில்லி முதல்வராக இருந்து வருகிறார்.இந்நிலையில்

மேலும்...

பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in