tamilkurinji logo


 

பப்பாளி கேசரி/papaya kesari,papaya kesari in tamil samayal kurippu sweet receipe in tamil

papaya,kesari,in,tamil,samayal,kurippu,,sweet,receipe,in,tamil




பப்பாளி கேசரி/papaya kesari

First Published : Monday , 21st September 2015 10:28:57 PM
Last Updated : Monday , 21st September 2015 10:28:57 PM


பப்பாளி கேசரி/papaya kesari,papaya kesari in tamil samayal kurippu  sweet receipe in tamil

தேவையான பொருள்கள்

பப்பாளித் துண்டுகள் - ஒரு கப்
ரவை - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
பால் - கால் கப்
நெய், முந்திரி - தேவையான அளவு
ஏலக்காய் - 2
 
செய்முறை

பப்பாளித் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் நெய் ஊற்றி முந்திரி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் ரவையை சேர்த்து வறுத்து எடுக்கவும்.

அதன் பிறகு ஒரு கப் ரவைக்கு 2கப் தண்ணீர் விட்டு கலர் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதித்ததும் ரவையை கொட்டி கட்டி தட்டாமல் கிளறி விடவும். ஏலக்காயை பொடித்து சேர்க்கவும்.

பின்னர் பாத்திரத்தை மூடி வைத்து வேக விடவும். ரவை வெந்ததும் சர்க்கரை மற்றும் அரைத்த பப்பாளி விழுதை சேர்க்கவும்.

கலவை ஒன்று சேர்ந்து வெந்து கெட்டியாகி வரும் போது நெய், வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.

சுவையான பப்பாளி கேசரி தயார்.


பப்பாளி கேசரி/papaya kesari,papaya kesari in tamil samayal kurippu  sweet receipe in tamil பப்பாளி கேசரி/papaya kesari,papaya kesari in tamil samayal kurippu  sweet receipe in tamil பப்பாளி கேசரி/papaya kesari,papaya kesari in tamil samayal kurippu  sweet receipe in tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பலாப்பழ கேசரி/ Jackfruit kesari
தேவையான பொருள்கள்பலாப்பழ துண்டுகள்  -    2 கப்சர்க்க்ரை   -  1 கப்ரவை    - 1 கப்முந்திரி  பருப்பு  - 15 நெய்  - 4 ஸ்பூன்பால்   -  1 கப்ஏலக்காய் - 4 செய்முறை சிறிது  நெய் விட்டு ரவையையும்   முந்திரி

மேலும்...

 ஜிலேபி
தேவை: மைதாமாவு – 2 கப் சர்க்கரை – 2 கப் கேசரி கலர், குங்குமப்பூ – சிறிது நெய் – கால் கிலோ செய்முறை: மைதாமாவை 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து 4 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். பிறகு அதில் கேசரி கலர்,

மேலும்...

 பயத்தம் பருப்பு கேசரி
தேவை:பால் – அரை லிட்டர்பயத்தம் பருப்பு – 1 கப்தேங்காய் – 1 மூடிதிராட்சை – 10முந்திரிப்பருப்பு – 10சர்க்கரை – 1கப்ஏலக்காய் – 3செய்முறை:பயத்தம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். பாலை கெட்டியாக கோவா பதத்தில் காய்ச்சவும். தேங்காயைத் துருவி அரைத்து 

மேலும்...

 குல்ஃபி குலோப்ஜாமூன்
தேவையானவை: பால்- அரை லிட்டர், கார்ன்ஃப்ளார்மாவு  - ஒரு ஸ்பூன் குங்குமப்பூ - சிறிதளவு சர்க்கரை - அரை கிலோ குலோப்ஜாமூன் - 10 ஏலக்காய்தூள் - ஒரு ஸ்பூன்.செய்முறை: பாலை கால் லிட்டராக காய்ச்சவும். கார்ன் ஃப்ளாரை சிறிது தண்ணீரில் கரைத்து, கொதிக்கும் பாலில் சேர்த்துக் கிளறவும். சிறிது கெட்டியாக 

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in