tamilkurinji logo
 

பலாப்பழ கேசரி/ Jackfruit kesari,pala kesari /Jackfruit Rava Kesari / sweet / tamil samayal kurippu pala pazam kesari

pala,,,kesari,/Jackfruit,Rava,Kesari,/,sweet,/,tamil,samayal,kurippu pala,,pazam,,kesari




பலாப்பழ கேசரி/ Jackfruit kesari

First Published : Wednesday , 4th May 2016 10:32:36 AM
Last Updated : Wednesday , 4th May 2016 10:42:40 AM


பலாப்பழ கேசரி/ Jackfruit kesari,pala   kesari /Jackfruit Rava Kesari / sweet / tamil samayal kurippu
pala  pazam  kesari

தேவையான பொருள்கள்

பலாப்பழ துண்டுகள்  -    2 கப்
சர்க்க்ரை   -  1 கப்
ரவை    - 1 கப்
முந்திரி  பருப்பு  - 15
நெய்  - 4 ஸ்பூன்
பால்   -  1 கப்
ஏலக்காய் - 4

செய்முறை

சிறிது  நெய் விட்டு ரவையையும்   முந்திரி பருப்பையும்   பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும்

பலா பழத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் பால்  சர்க்கரை  சேர்த்து  நன்கு  கொதிக்கவைத்து சர்க்கரை  கரைந்தவுடன்   ,  ரவை   , சர்க்கரை சேர்த்து கிளரவும்.

ரவை வெந்து  கேசரி பதம் வந்தவுடன்  பலாபழ துண்டு , முந்திரி,  நெய்  ,ஏலக்காய் சேர்த்து நன்கு கிளரி இறக்கவும். சுவையான பலாபழ கேசரி ரெடி


பலாப்பழ கேசரி/ Jackfruit kesari,pala   kesari /Jackfruit Rava Kesari / sweet / tamil samayal kurippu
pala  pazam  kesari பலாப்பழ கேசரி/ Jackfruit kesari,pala   kesari /Jackfruit Rava Kesari / sweet / tamil samayal kurippu
pala  pazam  kesari பலாப்பழ கேசரி/ Jackfruit kesari,pala   kesari /Jackfruit Rava Kesari / sweet / tamil samayal kurippu
pala  pazam  kesari
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பலாப்பழ ஹல்வா
தேவையானவை பலாச்சுளை - 20 சர்க்கரை - 1 கப் நெய் - 3 ஸ்பூன் முந்திரி - 10 செய்முறை * பலாச்சுளைகளை மிக்சியில் போட்டு நீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும். கடாயில் நெய் விட்டு முந்திரியை

மேலும்...

 பலாப்பழ ஹல்வா
தேவையானவை பலாச்சுளை - 20சர்க்கரை - 1 கப்நெய் - 3 டேபிள்ஸ்பூன்முந்திரி - 10 செய்முறைபலாச்சுளைகளை மிக்சியில் போட்டு நீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்.நான் ஸ்டிக் கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும்.அதே கடாயில் பழக்கூழை சேர்த்து நன்கு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in