tamilkurinji logo


 

பள்ளியின் மாடியில் இருந்து மாணவியை தூக்கி வீசிய ஆசிரியர்கள்,Family of girl tortured by teachers cry out for justicetamil seithigal india news tamil seithigal india seithigal tamil news

Family,of,girl,tortured,by,teachers,cry,out,for,justicetamil,seithigal,india,news,,tamil,seithigal, india,,seithigal,,tamil,news,




செய்திகள் >>> உலகம்

பள்ளியின் மாடியில் இருந்து மாணவியை தூக்கி வீசிய ஆசிரியர்கள்

First Published : Tuesday , 30th May 2017 11:45:53 AM
Last Updated : Tuesday , 30th May 2017 11:45:53 AM


பள்ளியின் மாடியில் இருந்து  மாணவியை  தூக்கி வீசிய ஆசிரியர்கள்,Family of girl tortured by teachers cry out for justicetamil seithigal india news  tamil seithigal 
india  seithigal  tamil news

பாகிஸ்தான், லாகூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருபவர் 14 வயது மாணவி பஜ்ஜர் நூர். இவரை தனது பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்யும்படி ஆசியர்களான புஷ்ரா மற்றும் ரெஹானா ஆகியோர் கூறியுள்ளனர்.



ஆனால், தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மற்றொரு நாளில் வகுப்பறையை சுத்தம் செய்வதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர்கள், மாணவி பஜ்ஜர் நூரை அருகில் உள்ள மற்றொரு அறைக்கு அழைத்து சென்று அவரை அடித்து உதைத்து உள்ளனர்.

பின்னர் இரு ஆசிரியர்களும் சேர்ந்து நூரை  பள்ளியின் மேல்தளத்திலிருந்து தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது.


இதனால் பலத்த காயமடைந்த மாணவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


மேலும், இரண்டு ஆசிரியர்களும், இந்த சம்பவத்தை மறைத்ததற்காக பள்ளியின் தலைமை ஆசிரியையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


பள்ளியின் மாடியில் இருந்து  மாணவியை  தூக்கி வீசிய ஆசிரியர்கள்,Family of girl tortured by teachers cry out for justicetamil seithigal india news  tamil seithigal 
india  seithigal  tamil news 

பள்ளியின் மாடியில் இருந்து  மாணவியை  தூக்கி வீசிய ஆசிரியர்கள்,Family of girl tortured by teachers cry out for justicetamil seithigal india news  tamil seithigal 
india  seithigal  tamil news 

பள்ளியின் மாடியில் இருந்து  மாணவியை  தூக்கி வீசிய ஆசிரியர்கள்,Family of girl tortured by teachers cry out for justicetamil seithigal india news  tamil seithigal 
india  seithigal  tamil news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு
தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய கால்பந்து அணியை சேர்ந்த சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள தாம் லுவாங் மலைப்பகுதியில் கடந்த மாதம் 23-ம் தேதி 12 கால்பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் மலையேற்ற

மேலும்...

 சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது
முதல் முறையாக சவுதி சாலைகளில் கார்களை ஓட்டி செல்வதில் மகிழ்வதை சொல்ல வார்த்தையே இல்லை என்று பெண்கள் தெரிவித்தனர். இது அவர்களுக்கு இது தன்னம்பிக்கையை கொடுக்கும் விஷயமாக கருதப்படுகிறது. இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே

மேலும்...

 காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்
பாங்காங்கில் காரில் போகும் போது மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் பாங்காங் நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தோழியை பார்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அவரது டிரைவர் காரை 

மேலும்...

 டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு
அமெரிக்காவில் குடியேறுபவர்கள் மற்றும் அகதிகள் விவகாரத்தில் டொனால்டு டிரம்ப் எந்தஒரு கனிவும் கிடையாது என்ற நிலையில் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கொண்டுவரும் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றமும் எதிர்க்கிறது. ஆனால் தன்னுடைய நிலைப்பாட்டில் எந்தஒரு மாற்றமும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in