tamilkurinji logo
 

பள்ளியில் கிருஷ்ணர் வேடம் அணிந்த முஸ்லிம் மாணவிக்கு மத தடை ,15-year-old Alia faces Deoband Darul Uloom's 'fatwa' for reciting ..tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

15-year-old,Alia,faces,Deoband,Darul,Uloom's,'fatwa',for,reciting,..tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

பள்ளியில் கிருஷ்ணர் வேடம் அணிந்த முஸ்லிம் மாணவிக்கு மத தடை

First Published : Wednesday , 3rd January 2018 01:21:00 PM
Last Updated : Wednesday , 3rd January 2018 01:22:20 PM


பள்ளியில் கிருஷ்ணர் வேடம் அணிந்த முஸ்லிம் மாணவிக்கு மத தடை ,15-year-old Alia faces Deoband Darul Uloom's 'fatwa' for reciting ..tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


உத்தரபிரதேச அரசு கல்வித்துறை சார்பில் பாலகங்காதர திலக் விழா மீரட்டில் கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு போட்டி நடத்தப்பட்டது. அதில், பாலகங்காதர திலக் எழுதிய பகவத் கீதை விளக்க உரையை ஒப்புவிக்கும் போட்டி நடத்தப்பட்டது.

இதில், அலியாகான் என்ற 15 வயது முஸ்லிம் மாணவியும் கலந்து கொண்டார். அவர் கிருஷ்ணர் வேடம் அணிந்து இந்த போட்டியில் பங்கேற்றார். அதில், அவருக்கு 2-வது பரிசு கிடைத்தது.

இந்த நிலையில் அந்த மாணவிக்கு முஸ்லிம் உலமா அமைப்பு மத தடை விதித்துள்ளது. அதில் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் கிருஷ்ணர் வேடம் அணிந்து போட்டியில் பங்கேற்று பகவத் கீதை உரை நிகழ்த்தியது மத குற்றமாகும். எனவே, மத தடை விதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட பள்ளிக்கும் அவர்கள் எச்சரிக்கை நோட்டீசு அனுப்பி உள்ளனர். அதில் வேறு மதத்தை சேர்ந்த ஒருவரை மற்றொரு மதத்தின் கடவுள் வேடத்தை எப்படி அணிய செய்யலாம்? என்று கேட்டுள்ளனர்.

மத தடை விதித்தது தொடர்பாக அலியாகான் கூறும் போது, நான் எனது திறமையை பயன்படுத்தி போட்டியில் வெற்றி பெற்றேன். எனக்கு மத ரீதியாக தடை விதித்து இருப்பது எனது திறமையை பாதித்து இருக்கிறது. இதை எதிர்த்து போராடுவேன் என்று கூறி உள்ளார்.

பள்ளியில் கிருஷ்ணர் வேடம் அணிந்த முஸ்லிம் மாணவிக்கு மத தடை ,15-year-old Alia faces Deoband Darul Uloom's 'fatwa' for reciting ..tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பள்ளியில் கிருஷ்ணர் வேடம் அணிந்த முஸ்லிம் மாணவிக்கு மத தடை ,15-year-old Alia faces Deoband Darul Uloom's 'fatwa' for reciting ..tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பள்ளியில் கிருஷ்ணர் வேடம் அணிந்த முஸ்லிம் மாணவிக்கு மத தடை ,15-year-old Alia faces Deoband Darul Uloom's 'fatwa' for reciting ..tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in