tamilkurinji logo


 

பாண்டிச்சேரியில் டிடிவி தினகரன் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்




செய்திகள் >>> இந்தியா

பாண்டிச்சேரியில் டிடிவி தினகரன் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

First Published : Wednesday , 23rd August 2017 12:28:48 PM
Last Updated : Wednesday , 23rd August 2017 12:28:48 PM


பாண்டிச்சேரியில் டிடிவி தினகரன் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

புதுச்சேரியில் டிடிவி தினகரன் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுகவின் இரு அணிகளும் திங்கள்கிழமை இணைந்தன. இதனையடுத்து புதுச்சேரியிலும் ஓபிஎஸ் - எடப்பாடி ஆதரவாளர்கள் இணைந்தனர்.

இந்நிலையில், தினகரன் உருவபொம்மையை எரித்து புதுச்சேரி அதிமுகவினர் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.டிடிவி ஆதரவாளர்கள் அனைவரும் சொகுசு விடுதியில் இருந்து வெளியேற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.


சசிகலா, தினகரனுக்கு எதிராக கோஷமிட்டனர். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர், முன்னாள் எம்.பி., ராமதாஸ் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓம்சக்தி சேகர், "தினகரன், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்.எல்.ஏ.,க்கள் சிறைக்குதான் செல்ல வேண்டியிருக்கும். கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் எப்போதுமே ஜெயலலிதாதான். இதை தினகரன் ஆதரவாளர்கள் உணர வேண்டும்.

இப்போது தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. எம்.எல்.ஏ.,க்கள் பணத்துக்கு விலைபோக மாட்டார்கள் என நான் நம்புகிறேன்.

இங்கிருந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் உடனடியாக புறப்பட்டுச் செல்ல வேண்டும். அடுத்ததாக ஐ.ஜி., மற்றும் ஆட்சியரை சந்தித்து தினகரன் ஆதரவாளர்களை சொகுசு விடுதியிலிருந்து வெளியேற்றுமாறு மனு கொடுக்கவுள்ளோம்" என்றார்.

பாண்டிச்சேரியில் டிடிவி தினகரன் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
பாண்டிச்சேரியில் டிடிவி தினகரன் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
பாண்டிச்சேரியில் டிடிவி தினகரன் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பி எடுத்த வாலிபர்
ராஜஸ்தான் மாநிலம், பார்மேர் மாவட்டம் சோடான் எனும் இடத்தில் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க 3 பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த பள்ளி பேருந்து மோதி இன்று விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று

மேலும்...

 கல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகள் பாதாள அறையில் சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்
மத்திய டெல்லியில் கவுகாசி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.இங்கு யூ.கே.ஜி. படிக்கும் மாணவிகள் பலர் ஜூன் மாதத்துக்கான கல்வி கட்டணம் செலுத்தவில்லை. இதனால் கோபம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் கட்டணம் செலுத்தாத 16 மாணவிகளை மற்ற மாணவிகளிடம் இருந்து

மேலும்...

 பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வேளாண், பால்வளத் துறையில் உற்பத்தி சாத்தியமற்றது: பிரதமர் மோடி
அனைத்துத் துறைகளிலும் அடிமட்ட அளவில் பெண்களின் பங்களிப்பு உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.நரேந்திர மோடி (NaMo) வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள சுய உதவி குழுப்  பெண்களுடன் மோடி பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது;-இன்று எந்தத் துறையை

மேலும்...

 மனைவியை பலாத்காரம் செய்ய எம்எல்வுக்கு உதவிய கணவன்
எம்எல்ஏ தன்னை 2 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு தனது கணவரே உதவி செய்ததாகவும் போலீசில் மனைவி புகார் கொடுத்துள்ளார். அசாமின் அலகாபூர் தொகுதி எம்எல்ஏ நிஜாம் உத்தின் சவுத்ரி. இவர் மீது கடந்த 6ம் தேதி இளம்பெண் ஒருவர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in