tamilkurinji logo
 

பாதம் பருப்பு லட்டு/badam laddu,badam laddu sweet tamil samayal kurippu

badam,laddu,,sweet,tamil,samayal,kurippu




பாதம் பருப்பு லட்டு/badam laddu

First Published : Wednesday , 8th June 2016 06:18:59 PM
Last Updated : Wednesday , 8th June 2016 06:18:59 PM


பாதம் பருப்பு லட்டு/badam laddu,badam laddu  sweet tamil samayal kurippu

தேவையான பொருள்கள்

பாதாம் பருப்பு  -  20
பாசி பருப்பு   - அரை கிலோ
சர்க்கரை  -  அரை கிலோ
கிஸ்மிஸ் பழம்    -  10
நெய்  - 100 கிராம்

செய்முறை

பாதாம்பருப்பு, பாசிப்பருப்பு, ஆகியவற்றைத்  தனித் தனியாக   வெறும்  வாணலியில்

வறுத்து மிக்ஸியில்  நைசாக   அரைத்து   ஒரு தாம்பாளத்தில்  கொட்டி   அதனுடன்    நெய்யில்  வறுத்த  கிஸ்மிஸ் பழம்     சேர்த்து  நன்கு மிக்ஸ் பண்ணி வைக்கவும்


பின்பு   கடாயில்  நெய் ஊற்றி சூடானதும் மிக்ஸ் பண்ணிய கலவையை அதில் கொட்டி நன்கு கிளரி  சூடாக இருக்கும் போதே சிறு   உருண்டைகளாகப்  பிடிக்கவும். 

     புரதச்சத்து  நிறைந்த லட்டு ரெடி


பாதம் பருப்பு லட்டு/badam laddu,badam laddu  sweet tamil samayal kurippu பாதம் பருப்பு லட்டு/badam laddu,badam laddu  sweet tamil samayal kurippu பாதம் பருப்பு லட்டு/badam laddu,badam laddu  sweet tamil samayal kurippu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பாசி பருப்பு பாயசம்| pasi paruppu payasam
தேவையான பொருள்கள்.ஜவ்வரிசி - கால் கப்பயத்தம்பருப்பு - 1 கப்தேங்காய் துருவல் - கால் கப்பொடித்த வெல்லம்  - 1 கப்ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்நெய், முந்திரி, திராட்சை - தேவையான அளவுசெய்முறை.தேங்காயை நெய் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.பயத்தம்பருப்பை

மேலும்...

 இனிப்பு ராகி புட்டு பயறு| ragi sweet puttu
தேவையான பொருள்கள்ராகிமாவு - கால் கிலோபாசிப்பயறு - கால் கிலோதேங்காய் - 1உப்பு - தேவைக்குசெய்முறைராகி மாவை தேவையான அளவு தண்ணீர் தெளித்து, தேவைக்கு உப்பு சேர்த்து விரவவும்.விரவி வைத்த மாவை அப்படியே சிறிது நேரம் வைத்திருக்கவும். தேங்காயை துருவி வைக்கவும்.மாவை

மேலும்...

 தூத்பேடா மில்க் ஸ்வீட் | doodh-peda milk sweet
தேவைாயன பொருள்கள்  பால் - 1 லிட்டர்மைதா மாவு - 100 கிராம்நெய் - 50 கிராம்சர்க்கரை - 400 கிராம்ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்மெலிதாக சீவிய முந்திரி - 6 ஸ்பூன்துருவிய  பிஸ்தா   -    2  செய்முறை பாலை

மேலும்...

 பச்சைப்பயறு ஸ்வீட் சுண்டல் |pachai payaru sweet sundal
தேவையான பொருட்கள் பச்சைப்பயறு - ஒரு கப்பொடித்த வெல்லம் - அரை கப்தேங்காய்த் துருவல் - கால் கப்ஏலக்காய்த்தூள் - சிறிதுஉப்பு  -  சிறிதளவுசெய்முறை பச்சைப்பயறை வெறும் கடாயில்   வறுத்து  சிறிதளவு   உப்பு   தேவைாயன அளவு  தண்ணீர்   சேர்த்து  

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in