tamilkurinji logo
 

பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew,kadalai mittai with cashew

kadalai,mittai,with,cashew




பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew

First Published : Wednesday , 17th January 2018 01:16:43 PM
Last Updated : Wednesday , 17th January 2018 01:18:05 PM


பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew,kadalai mittai with cashew

பாதாம் முந்திரி மிட்டாய்


தேவையானவை:


பாதாம் – 1/4 கப் (பொடியாக நறுக்கவும்)
முந்திரி – 1/4 கப் (பொடியாக நறுக்கவும்)
வறுத்த வேர்க்கடலை – 1/4 கப்
வறுத்த வெள்ளை எள் – 1/4 கப்
பொடித்த வெல்லம் – 1 கப்
நெய் – தேவையான அளவு

செய்முறை:


அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு உருக்கி, வெல்லம் சேர்த்துக் கிளறவும். வெல்லம் கரைந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து பாதாம், முந்திரி, வேர்க்கடலை, எள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறவும். பிறகு, இதை நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி, கனமாக  பரப்பவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு துண்டுகளாக்கினால் குழந்தைகளுக்கு பிடித்த பாதாம் முந்திரி  கடலை மிட்டாய் ரெடி.
பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew,kadalai mittai with cashew பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew,kadalai mittai with cashew பாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew,kadalai mittai with cashew
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தூத்பேடா மில்க் ஸ்வீட் | doodh-peda milk sweet
தேவைாயன பொருள்கள்  பால் - 1 லிட்டர்மைதா மாவு - 100 கிராம்நெய் - 50 கிராம்சர்க்கரை - 400 கிராம்ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்மெலிதாக சீவிய முந்திரி - 6 ஸ்பூன்துருவிய  பிஸ்தா   -    2  செய்முறை பாலை

மேலும்...

 இனிப்பு சேமியா / sweet semiya
தேவையான பொருள்கள் சேமியா - 1 கப்தண்ணீர் - 2 கப்வெல்லம் - 1/2 கப்நெய் -  3 ஸ்பூன்முந்திரி  பாதாம் - கால் கப்ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்செய்முறைஒரு கடாயில் சிறிய நெய் ஊற்றி  முந்திரி பாதாமை   வறுத்து 

மேலும்...

 பாதம் பருப்பு லட்டு/badam laddu
தேவையான பொருள்கள் பாதாம் பருப்பு  -  20 பாசி பருப்பு   - அரை கிலோசர்க்கரை  -  அரை கிலோகிஸ்மிஸ் பழம்    -  10நெய்  - 100 கிராம்செய்முறைபாதாம்பருப்பு, பாசிப்பருப்பு, ஆகியவற்றைத்  தனித் தனியாக   வெறும்  வாணலியில் வறுத்து மிக்ஸியில்  நைசாக   அரைத்து  

மேலும்...

 பலாப்பழ கேசரி/ Jackfruit kesari
தேவையான பொருள்கள்பலாப்பழ துண்டுகள்  -    2 கப்சர்க்க்ரை   -  1 கப்ரவை    - 1 கப்முந்திரி  பருப்பு  - 15 நெய்  - 4 ஸ்பூன்பால்   -  1 கப்ஏலக்காய் - 4 செய்முறை சிறிது  நெய் விட்டு ரவையையும்   முந்திரி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in