tamilkurinji logo
 

பாதுகாப்புக்காக குடியரசுத் தலைவரின் மகளுக்கு மாற்றுப்பணி வழங்கிய ஏர் இந்தியா நிறுவனம்.,President's Daughter Moved To Ground Duties At Air India For Security Reasons tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

President's,Daughter,Moved,To,Ground,Duties,At,Air,India,For,Security,Reasons,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

பாதுகாப்புக்காக குடியரசுத் தலைவரின் மகளுக்கு மாற்றுப்பணி வழங்கிய ஏர் இந்தியா நிறுவனம்.

First Published : Monday , 13th November 2017 06:37:00 PM
Last Updated : Monday , 13th November 2017 06:37:00 PM


பாதுகாப்புக்காக குடியரசுத் தலைவரின் மகளுக்கு மாற்றுப்பணி வழங்கிய ஏர் இந்தியா நிறுவனம்.,President's Daughter Moved To Ground Duties At Air India For Security Reasons tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பாதுகாப்பு காரணங்களுக்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மகள் ஸ்வாதிக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து தகவலளித்த விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மகளான ஸ்வாதி, தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தில், ஏர் இந்தியா விமானத்தின் நீண்ட தூர விமானங்களான போயிங் 787, போயிங் 777 ஆகியவற்றில் விமான பணிப்பெண்ணாக விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். தற்போது அவர் ஏர் இந்திய விமானத்தின் ஒருங்கிணைந்த அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

ஸ்வாதி தனது தந்தை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் தனது பணியை தொடர்ந்து செய்து வந்தார்.

இந்நிலையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி குடியரசுத் தலைவரின் மகள் என்ற முறையில் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதால் அவருடன் எப்பொழுதும் பாதுகாவலர்கள் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஆனால், பாதுகாவலர்கள் ஸ்வாதியுடன் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் அவருக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் நீடித்து வந்தது.

இதனையடுத்து ஸ்வாதியின் பணியை ஏர் இந்தியா நிர்வாகம் மாற்றியுள்ளதாகவும், தற்போது டெல்லியில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவன தலைமையகத்தில் அவருக்கு ஒருங்கிணைப்பு பிரிவில் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.


பாதுகாப்புக்காக குடியரசுத் தலைவரின் மகளுக்கு மாற்றுப்பணி வழங்கிய ஏர் இந்தியா நிறுவனம்.,President's Daughter Moved To Ground Duties At Air India For Security Reasons tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பாதுகாப்புக்காக குடியரசுத் தலைவரின் மகளுக்கு மாற்றுப்பணி வழங்கிய ஏர் இந்தியா நிறுவனம்.,President's Daughter Moved To Ground Duties At Air India For Security Reasons tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பாதுகாப்புக்காக குடியரசுத் தலைவரின் மகளுக்கு மாற்றுப்பணி வழங்கிய ஏர் இந்தியா நிறுவனம்.,President's Daughter Moved To Ground Duties At Air India For Security Reasons tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in