tamilkurinji logo


 

பாலிவுட் இசையமைப்பாளரின் தந்தையை அடித்த வினோத் காம்ப்ளியின் மனைவி,Vinod Kambli, wife Andrea Hewitt accused of assaulting singer Ankit ..

Vinod,Kambli,,wife,Andrea,Hewitt,accused,of,assaulting,singer,Ankit,..
செய்திகள் >>> இந்தியா

பாலிவுட் இசையமைப்பாளரின் தந்தையை அடித்த வினோத் காம்ப்ளியின் மனைவி

First Published : Monday , 2nd July 2018 02:05:32 PM
Last Updated : Monday , 2nd July 2018 02:05:32 PM


பாலிவுட் இசையமைப்பாளரின் தந்தையை அடித்த வினோத் காம்ப்ளியின் மனைவி,Vinod Kambli, wife Andrea Hewitt accused of assaulting singer Ankit ..

 சச்சினின் நண்பரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளியின் மனைவியிடம் பாலிவுட் இசையமைப்பாளர் அங்கீத் சர்மாவின் தந்தை தவறாக நடந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள இன்ஆர்பிட் மாலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி அவரது மனைவி ஆண்ட்ரியாவுடன் மாலில் இருந்த போது ஆண்ட்ரியாவுடன் முதியவர் ஒருவர் தவறாக நடக்க முயன்றுள்ளார். ஆண்ட்ரியா மீது தவறாக கை வைக்க முயன்றதாக போலீசில் கூறப்பட்டுள்ளது.


இதனால் ஆண்ட்ரியா அதே இடத்தில் அந்த முதியவரை அடித்துள்ளார். அதே சமயத்தில் எல்லோருக்கு முன் மோசமாக திட்டிவிட்டு சென்றுள்ளார். சில நிமிடம் கழித்து அந்த முதியவரின் மகன் அன்கூர் திவாரி அந்த மாலிற்கு வந்து ஆண்ட்ரியாவிடமும், வினோத்திடமும் சண்டை போட்டுள்ளார்.

அன்கூர் திவாரி பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் அங்கீத் திவாரியின் சகோதரராவார். மாலில் அன்கூர் திவாரிக்கும் வினோத்திற்கும் இடையில் சிறிய கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அன்கூர் திவாரியும் அவரது தந்தை தாக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. போலீஸ் இரண்டு தரப்பு நியாயங்களையும் விசாரித்து வருகிறது.பாலிவுட் இசையமைப்பாளரின் தந்தையை அடித்த வினோத் காம்ப்ளியின் மனைவி,Vinod Kambli, wife Andrea Hewitt accused of assaulting singer Ankit .. பாலிவுட் இசையமைப்பாளரின் தந்தையை அடித்த வினோத் காம்ப்ளியின் மனைவி,Vinod Kambli, wife Andrea Hewitt accused of assaulting singer Ankit .. பாலிவுட் இசையமைப்பாளரின் தந்தையை அடித்த வினோத் காம்ப்ளியின் மனைவி,Vinod Kambli, wife Andrea Hewitt accused of assaulting singer Ankit ..
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 “எங்களை கொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?” கலப்பு திருமண தம்பதி கேள்வி
கேரளாவில் புதியதாக கலப்பு திருமணம் செய்துக்கொண்ட தம்பதி, அடிப்படைவாத கும்பலிடம் இருந்து தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் தெரிவித்துள்ளார்கள். கொலை மிரட்டல் விடுப்பது தொடர்பாக அவர்கள் பேசும் வீடியோ சமூக வலைதளம் மூலம் வைரலாக பரவுகிறது, இதன் மூலமே இச்சம்பவம்

மேலும்...

 கேரளாவில் கனமழைக்கு ஒரேநாளில் 7 பேர் பலி
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், சூறைக்காற்றால் மரங்கள் முறிந்தன. மேலும், பலத்த

மேலும்...

 போலீஸ்காரரை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த பெண்
பஞ்சாப் மாநிலம் பரிதாகோட் நகரில் போலீஸ்காரரை  மரத்தில் கட்டி வைத்து பெண் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் இளைஞர் ஒருவர் தன்னுடைய செல்போனில் அதனை படமாக பிடித்து இணையதளத்தில்

மேலும்...

 பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பல்வேறு பிரச்சினைகளால் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கியது. இந்த நிலையில் மழைக் கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. பாராளுமன்றம் துவங்கியதும், நியமன எம்.பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.  மழைக்கால கூட்டத்தொடரில், ‘முத்தலாக்’ உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in