tamilkurinji logo
 

பா.ஜ.க-வுடனான 29 ஆண்டு கூட்டணியை முறித்தது சிவசேனா,Shiv Sena not to contest 2019 Lok Sabha elections with BJP tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Shiv,Sena,not,to,contest,2019,Lok,Sabha,elections,with,BJP,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,newsசெய்திகள் >>> இந்தியா

பா.ஜ.க-வுடனான 29 ஆண்டு கூட்டணியை முறித்தது சிவசேனா

First Published : Tuesday , 23rd January 2018 07:47:55 PM
Last Updated : Tuesday , 23rd January 2018 07:47:55 PM


பா.ஜ.க-வுடனான 29 ஆண்டு கூட்டணியை முறித்தது சிவசேனா,Shiv Sena not to contest 2019 Lok Sabha elections with BJP tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது என சிவசேனா முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுடன், சிவசேனா 29 ஆண்டு காலமாக கூட்டணியில் உள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் தற்போதைய பாஜக தலைமையிலான அரசில், சிவசேனாவும் பங்கேற்றள்ளது.

எனினும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தொகுதி பங்கீடு தொடர்பாக இருகட்சிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்து போட்டியிட்டன.

கூட்டணியில் அதுவரை பெரிய கட்சியாக இருந்துவந்த சிவசேனாவைவிடவும், சிறிய கட்சியாக இருந்த பாஜக, அந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதல்வரானார். சிவசேனாவும் அமைச்சரவையில் இடம் பெற்றது.

எனினும் இருகட்சிகளிடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. மத்திய, மாநில பாஜக அரசுகளின் செயல்பாடுகளை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவையில் தேர்தலில் தனித்து போட்டியிடுவது என சிவசேனா தேசிய செயற்குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறுகையில் "நாடாளுமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாகவே, பாஜக எங்களை புறக்கணித்து வருவதால் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 இடங்களில் 25 இடங்களை பிடிக்கவும், சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 150 இடங்களை கைப்பற்றவும் இலக்கு நிர்ணயித்துள்ளோம்"எனக்கூறினார்.

பா.ஜ.க-வுடனான 29 ஆண்டு கூட்டணியை முறித்தது சிவசேனா,Shiv Sena not to contest 2019 Lok Sabha elections with BJP tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பா.ஜ.க-வுடனான 29 ஆண்டு கூட்டணியை முறித்தது சிவசேனா,Shiv Sena not to contest 2019 Lok Sabha elections with BJP tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பா.ஜ.க-வுடனான 29 ஆண்டு கூட்டணியை முறித்தது சிவசேனா,Shiv Sena not to contest 2019 Lok Sabha elections with BJP tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 என்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்
சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பலத்தைக் குலைத்து அடித்து நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிங் கிறிஸ் கெய்ல் நேற்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய ஆட்டம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.கிறிஸ் கெய்லை ஏலம்

மேலும்...

 காதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்
திருமணம் செய்வதற்காக ரூ. 6.74 லட்சத்தைத் திருடிய இளைஞரைத் திருமணம் செய்யக் காதலி மறுத்ததால், ஆத்திரத்தில் அந்த இளைஞர் ரூ. 5லட்சத்தை தீயிட்டு எரித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜிதேந்திரகோயல்(22வயது). இவர் ஒரு

மேலும்...

 மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
நாட்டில் உள்ள பணப்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், 500 ரூபாய் அச்சடிப்பது குறித்து மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது.மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டில் பணப்புழக்கம் குறைந்தது. அதன்பின்

மேலும்...

 டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக நடித்த வாலிபர் கைது
டெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியானது இந்தியாவிலேயே முன்னணி மருத்துவமனையாக உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரம் பயிற்சி டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக மருத்துவ மாணவர் என்ற போர்வையில் அங்கு சுற்றிவந்த 19 வயது இளைஞர் அத்னான் குர்ராம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in