tamilkurinji logo
 

பிரதமர் மோடி தலைமையில் அதிமுக இரு அணிகள் விரைவில் இணைய வாய்ப்பு,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்

tamil,news,,tamilseithigal,,,indiaseithigal,indianews,,tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள்,,தமிழ்,சினிமாசெய்திகள்


செய்திகள் >>> தமிழகம்

பிரதமர் மோடி தலைமையில் அதிமுக இரு அணிகள் விரைவில் இணைய வாய்ப்பு

First Published : Thursday , 10th August 2017 12:50:19 PM
Last Updated : Thursday , 10th August 2017 12:50:19 PM


பிரதமர் மோடி தலைமையில் அதிமுக இரு அணிகள் விரைவில் இணைய வாய்ப்பு,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இருஅணிகள் இணைக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. நாளை டெல்லியில் துணை குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு பதவி ஏற்கவுள்ளார்.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக, இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் டெல்லி செல்ல உள்ளனர்.


டெல்லியில் இருவரும் பிரதமர் மோடியை சந்திக்கவிருப்பதாகவும், அப்போது, இணைப்பு குறித்து இரு தரப்பிலும் பேசி அணிகள் இணைப்பு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. .


பிரதமர் மோடி தலைமையில் அதிமுக இரு அணிகள் விரைவில் இணைய வாய்ப்பு,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள் பிரதமர் மோடி தலைமையில் அதிமுக இரு அணிகள் விரைவில் இணைய வாய்ப்பு,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள் பிரதமர் மோடி தலைமையில் அதிமுக இரு அணிகள் விரைவில் இணைய வாய்ப்பு,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் அணிகள் இணைந்தது
அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் கைகுலுக்கி இணைந்தனர். இரு அணிகளும் இணைந்தது. இணைப்புக்குப் பின் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். அவர் கூறியதாவது:-உலக அரசியலில்  அரங்கில் அ.தி.முக  சரித்திரத்தை உருவாக்கி உள்ளது. நாம் அனைவரும்  ஜெயலலிதாவின் ஒரு தாய்

மேலும்...

 கல்லூரி பேராசிரியை கழுத்தை நெரித்து படுகொலை
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த குருமந்தூர் ஆயிபாளையத்தை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (வயது 28). எம்.இ. படித்து முடித்த இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி மஞ்சுளா (25). இவரும் எம்.இ. படித்து முடித்து விட்டு

மேலும்...

 ஐ.ஏ.எஸ். அதிகாரி மர்மகாய்ச்சல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை,

மேலும்...

 இன்று அவசரமாக சென்னை வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்
அதிமுக அணிகள் இன்று இணைக்கப்படும் என்று கூறப்படும் நிலையில் அவசரமாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்புகிறார்.அதிமுகவில் பிளவு பட்டுள்ள இரு அணிகளும் இன்று இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று  அவசரமாக சென்னை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in