tamilkurinji logo
 

பிரபல தயாரிப்பாளர் மகன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் நடிகை ஸ்ரீரெட்டி,Sri Reddy Exclusive : Top producer's son forced me to have sex in the ...studio

Sri,Reddy,Exclusive,:,Top,producer's,son,forced,me,to,have,sex,in,the,...studio



பிரபல தயாரிப்பாளர் மகன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் நடிகை ஸ்ரீரெட்டி

First Published : Tuesday , 10th April 2018 07:34:23 PM
Last Updated : Tuesday , 10th April 2018 07:34:23 PM


பிரபல தயாரிப்பாளர் மகன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் நடிகை ஸ்ரீரெட்டி,Sri Reddy Exclusive : Top producer's son forced me to have sex in the ...studio

தெலுங்கு திரையுலகில் கடந்த சில வாரங்களாக ஸ்ரீ ரெட்டி பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ளார். அதில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தற்போது தான் அதிகமாக உள்ளது என்றும் தனக்கு மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கவில்லை என்று கூறி நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்னணி செய்தி தொலைக்காட்சியில் பேட்டியளித்த நடிகை ஸ்ரீ ரெட்டி ஒரு அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகன் என்னை கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டார். தெலுங்கு திரையுலகை ஆளும் தயாரிப்பாளர் அவர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த தயாரிப்பாளரின் மகன் என்னை பயன்படுத்திக் கொண்டார். அவர் என்னை யூஸ் பண்ணிய ஸ்டூடியோ அரசுக்கு சொந்தமானது. அந்த நபரின் பெயரை விரைவில் வெளியிடுவேன் என்கிறார் ஸ்ரீ ரெட்டி. என்னை ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்ற தயாரிப்பாளரின் மகனின் லீலை புகைப்படத்தை விரைவில் வெளியிடுவேன். அது தான் என் பிரம்மாஸ்திரம் என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய ஸ்ரீ ரெட்டி தயாரிப்பாளரின் மகன் அழைத்ததால் ஸ்டூடியோவுக்கு சென்றேன். நான் பேசுவதற்காக மட்டுமே ஸ்டூடியோவுக்கு சென்றேன். ஆனால் செக்ஸ் விளையாட்டில் நான் ஈடுபடவில்லை என்று ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் மகன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் நடிகை ஸ்ரீரெட்டி,Sri Reddy Exclusive : Top producer's son forced me to have sex in the ...studio பிரபல தயாரிப்பாளர் மகன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் நடிகை ஸ்ரீரெட்டி,Sri Reddy Exclusive : Top producer's son forced me to have sex in the ...studio பிரபல தயாரிப்பாளர் மகன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் நடிகை ஸ்ரீரெட்டி,Sri Reddy Exclusive : Top producer's son forced me to have sex in the ...studio
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 எங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா
எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் தன்னுடைய ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் ஆர்யா நழுவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. ஆர்யாவுக்கு ஏற்ற பெண்ணை, ஆர்யாவே தேர்ந்தெடுப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நடிகை சங்கீதா தொகுத்து வழங்கிய

மேலும்...

 எல்லா துறைகளிலும் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை இருக்கிறது - ரம்யா நம்பீசன்
படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் உள்ளது என்றும், பெண்கள் தைரியமாக இதுபற்றி பேச வேண்டும் என்றும் ரம்யா நம்பீசன் கூறியிருக்கிறார். படவாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்று பல்வேறு நடிகைகள் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும்...

 நான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் எதுவும் சொல்ல மாட்டார்" நடிகை சர்வீன் சாவ்லா"
நான் நிர்வாணமாக நடித்தால் கூட என் கணவர் எதுவும் கூறமாட்டார் என்று பிரபல நடிகை சர்வீன் சாவ்லா கூறியுள்ளார்.பிரபல இந்தி நடிகை சர்வீன் சாவ்லா தமிழில் மூன்று பேர் மூன்று காதல், ஜெய் ஹிந்த் -2   ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.இவர்

மேலும்...

 தன் மீதும் கணவர் மீதும் பாலியல் புகார் சட்டப்படி நடவடிக்கை - நடிகை ஜீவிதா
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் விபரங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தெலுங்கு டிவி சேனல் ஒன்றில் திரையுலகம் குறித்த விவாத நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சந்தியா கலந்து கொண்டு பேசினார்.நடிகை ஜீவிதா தனது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in