tamilkurinji logo
 

பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்த சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்த சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது

First Published : Wednesday , 30th May 2018 08:39:57 PM
Last Updated : Wednesday , 30th May 2018 08:39:57 PM


பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்த சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

சென்னை பெரம்பூரில் பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்த சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வியாசர்பாடியை சேர்ந்த தக்காளி பரத் என்பவர் பிரபல ரவுடியாக வலம் வந்தவர்.

இவர் பெரம்பூர் சாஸ்திரி நகர் அருகே நேற்று இரவு தனியாக இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் தக்காளி பரத்தை சரமாரியாக வெட்டினர்.


இதில் படுகாயம் அடைந்த அவருக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஓட்டேரி அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 8 பேர் கொண்ட கொலை கும்பலை செம்பியம் போலீசார் கைது செய்தனர்.

அவர்களில் நான்கு பேர் 16 வயதுக்கும் உட்பட்டவர்கள் என கூறப்படுகிறது. முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. 

பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்த சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்த சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்த சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 விவசாயிகளுக்காக போராடினால் நக்சலைட்டா? பியூஷ் மனுஸ் சகோதரி கேள்வி
கோவையில் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஸ் சகோதரி ஊர்வசி் லுனியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது- நேற்று முன்தினம் இரவு பியூஸ்மனுஷ் கைது செய்யப்பட்டது குறித்து குடும்பத்தினருக்கு காவல் துறையினர் முறையான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. பியூஸ் மனுஷை கடத்தி

மேலும்...

 ரூ.80 கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது
காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் திருடு போன ரூ.80 கோடி மதிப்பிலான சுவாமி சிலைகளைக் கடத்தியவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் கோயிலில் இருந்த சிவன், பார்வதி சிலைகள்

மேலும்...

 சென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு - விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி
சேலம்-சென்னைக்கு 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி விரைவு சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் 40

மேலும்...

 தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது
2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பதில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஒரு முடிவு காணப்படாத நிலை இருந்தது.எய்ம்ஸ்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in