tamilkurinji logo


 

பிறந்த குழந்தையை 5 மாதமாக தாயிடம் தர மறுத்த மருத்துவமனை ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




செய்திகள் >>> இந்தியா

பிறந்த குழந்தையை 5 மாதமாக தாயிடம் தர மறுத்த மருத்துவமனை

First Published : Wednesday , 14th February 2018 07:09:03 PM
Last Updated : Wednesday , 14th February 2018 07:09:03 PM


பிறந்த குழந்தையை 5 மாதமாக  தாயிடம் தர மறுத்த மருத்துவமனை
,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

டெலிவரிக்கு உண்டான பில் தொகையை செலுத்ததால் பிறந்த குழந்தையை 5 மாதங்களாக பெற்ற அன்னையிடம் மருத்துவமனை தர மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காபான் என்ற நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சோனியா ஓகோம் என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

ஏஞ்சல் என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை 35 நாட்கள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் டிஸ்சார்ஜ் ஆகும் தினத்தில் மருத்துவமனை கட்டணமாக ரூ.2.5 லட்சம் கட்டினால் தான் குழந்தையை தருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. இவ்வளவு பெரிய தொகை இல்லாததால் அந்த தாய் அதிர்ச்சியடைந்தார்.

சோனியாவால் பணம் கட்ட முடியாததால், குழந்தையை தாயிடம் இருந்து மருத்துவமனை பிரித்து வைத்தது. இதுகுறித்த செய்தி அந்நாட்டு ஊடகங்கள் மற்றும் இணையத்தில் கசிந்தபோது, சமூகவலைத்தள பயனாளிகள் அந்த அன்னைக்காக பணம் வசூலித்து கொடுத்தனர்.

பின்னர் ஒருவழியாக 5 மாதங்கள் கழித்து அன்னையிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் 5 மாதங்களாக அன்னையிடம் இருந்து குழந்தையை பிரித்து வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட மருத்துவமனையின் இயக்குனர் கைது செய்யப்பட்டார்.

இருப்பினும் சோனியா ஓகோம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரை போலீசார் விடுதலை செய்தனர். இச்சம்பவம் காபான் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்த குழந்தையை 5 மாதமாக  தாயிடம் தர மறுத்த மருத்துவமனை
,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பிறந்த குழந்தையை 5 மாதமாக  தாயிடம் தர மறுத்த மருத்துவமனை
,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பிறந்த குழந்தையை 5 மாதமாக  தாயிடம் தர மறுத்த மருத்துவமனை
,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்
கேரள மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்து உள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். கேரளாவை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது.ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில்,

மேலும்...

 கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழையால் அம்மாநில அணைகள் விரைவாக நிரம்பி வருவதால் கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி என கர்நாடக

மேலும்...

 கற்பழிப்பு புகார் அளிக்க பை ஒன்றில் கருவுடன் காவல் நிலையத்திற்கு சென்ற இளம்பெண்
உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து புகார் அளிக்க கையில் கருவுடன் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்யப்பட்டு வீடியோ எடுக்கப்படுவதும் தற்போது அம்மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை நிரூபிக்க இளம்

மேலும்...

 கல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகள் பாதாள அறையில் சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்
மத்திய டெல்லியில் கவுகாசி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.இங்கு யூ.கே.ஜி. படிக்கும் மாணவிகள் பலர் ஜூன் மாதத்துக்கான கல்வி கட்டணம் செலுத்தவில்லை. இதனால் கோபம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் கட்டணம் செலுத்தாத 16 மாணவிகளை மற்ற மாணவிகளிடம் இருந்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in