tamilkurinji logo


 

பிளாக்கர் பிளாக்கில் METATAG இணைப்பது எப்படி?,




பிளாக்கர் பிளாக்கில் METATAG இணைப்பது எப்படி?

First Published : Thursday , 22nd December 2011 04:09:09 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


பிளாக்கர் பிளாக்கில் METATAG இணைப்பது எப்படி?,

நமக்கு அதிக வாசகர்கள் விளம்பரம் மற்றும் திரட்டிகள் வழியாக வரலாம்.  ஆனால் விளம்பரங்கள் மற்றும் திரட்டிகளினால் வரும் வாசகர்களால் நமது வலைபதிவு/வலைதளத்தின்  Rank உயராது.  Search Engine வழியாக அதிக வாசகர்கள் வந்தால்தான் நமது வலைபதிவு/வலைதளத்தின் Rank உயரும்.  Search Engine 'களில் இணைத்து அதிக
வாசகர்களை பெற நமது வலைபதிவு அல்லது வலைதளத்தில் Metatag இணைக்க வேண்டும்.  இதை எப்படி இணைப்பது என பார்க்கலாம்.


முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

 பிறகு Dashboard ==>  Design ==>  Edit HTML செல்லுங்கள்.

 பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.

<head>

கண்டுபிடித்த கோடிங்கின் கீழே.  இங்கே கீழே கொடுத்துள்ள கோடிங்கை Copy and Paste செய்யுங்கள். 

<b:include data='blog' name='all-head-content'/>

<b:if cond='data:blog.pageName == &quot;&quot;'>
<title><data:blog.title/></title>
<b:else/>
<title><data:blog.pageName/> | <data:blog.title/></title>
</b:if>

<meta content='YOUR KEYWORDS HERE' name='keywords'/>

<meta content='YOUR DESCRIPTION HERE' name='description'/>

<meta content='http://YORU BLOG/SITE ADDRESS/feeds/posts/default?orderby=updated' name='sitemap'/>

மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ளதுதான் நமது TITLE TAG இது மிக அதிக வாசகர்கள் வருவதற்கு வசதியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மேலே நீல வண்ணத்தில் உள்ள YOUR KEYWORDS HERE என்ற இடத்தில் உங்கள் வலைதளத்திற்கு சம்பந்தமான சில சொற்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

YOUR KEYWORDS HERE என்பதை இவ்வாறு இணைத்து விடுங்கள்.  (example)

<meta content='கம்ப்யூட்டர், பிளாக்கர், tips, Computer, Share, blogger, widget' name='keywords'/>

YOUR DESCRIPTION HERE என்பதை இவ்வாறு இணைத்து விடுங்கள்.  (example)

<meta content='கம்ப்யூட்டர், பிளாக்கர் மற்றும் மொபைல் டிப்ஸ் பதிவிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.' name='description'/>

 YORU BLOG/SITE ADDRESS என்பதை இவ்வாறு இணைத்து விடுங்கள்.  (example)

<meta content='http://tamil-computer.blogspot.com/feeds/posts/default?orderby=updated' name='sitemap'/>

பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.

Metatag சரியாக இணைத்தீர்களா?

- தமிழ் கம்ப்யூட்டர்


பிளாக்கர் பிளாக்கில் METATAG இணைப்பது எப்படி?, பிளாக்கர் பிளாக்கில் METATAG இணைப்பது எப்படி?, பிளாக்கர் பிளாக்கில் METATAG இணைப்பது எப்படி?,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 WiFi என்றால் என்ன?
“WiFi” என்பது கேபிள்கள்,கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் உபயோகப்படுத்தக்கூடிய அதிவேக இண்டர்நெட் மற்றும் நெட்வொர்க் இணைப்பு(wireless நெட்வொர்க்). இந்த இணைப்பு wired நெட்வொர்க் காட்டிலும் எளிதாக மற்றும் மலிவானதாக உள்ளது. phone socket தேவைப்படாத காரணத்தினால் கம்ப்யூட்டர் ஐ எங்கு வேண்டுமென்றாலும் நகர்த்திக்

மேலும்...

 ஒரு இணையதளத்தினை Block செய்வது எப்படி?
ஒரு இணைய தளத்தினை Block செய்வதற்கு நிறை மென்பொருள்களும் வழிகளும் இருந்தாலும், இன்று நாம் பார்க்க போவது , கணினியின் பாதுகாப்புக்காக நிறுவி இருக்கும் அவாஸ்ட் அன்டி வைரசில் இந்த வசதி இருக்கிறது, அதை பயன்படுத்தி எப்படி Block செய்வது என்று

மேலும்...

 உங்கள் ப்ளாக்கில் TOP MENU சேர்க்க
இது TOP MENUவிற்கான முந்தைய பதிவின் புதுப்பிப்பு. சில எளிமையான விடயங்கள் நமக்கு தெரியாமலேயே போய்விடுகிறது. அவற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில், இன்று நம்முடைய ப்ளாக்கில் TOP MENU-வை சேர்ப்பது எப்படி என்று பார்ப்போம். (TOP MENU – என்று ஆங்கிலத்தில் எழுதியதற்காக உங்கள் கணினியில் தார் பூசினால்

மேலும்...

 free software for Backup your blogspot
ஒரு பதிவராக நமது பிளாக்கை பத்திரமாக வைத்துக் கொள்வது சில சமயங்களில் சற்று சிரமமான காரியம்தான். நமது ஒவ்வொரு இடுகைகளும் நமது எண்ணங்களின், சிந்தனைகளின், ஆராய்ச்சிகளின் வெளிப்பாடாக உள்ளது என்பதும், இவையனைத்தும் நமது அந்தரங்க டைரியை விட மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in