tamilkurinji logo
 

பீகாருக்கு ரூ.500 கோடி வெள்ள நிவாரணம்: பிரதமர் மோடிஅறிவிப்பு,Bihar floods: PM Modi announces Rs 500 cr relief, conducts aerial survey of flood-affected areas news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Bihar,floods:,PM,Modi,announces,Rs,500,cr,relief,,conducts,aerial,survey,of,flood-affected,areas,news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> இந்தியா

பீகாருக்கு ரூ.500 கோடி வெள்ள நிவாரணம்: பிரதமர் மோடிஅறிவிப்பு

First Published : Saturday , 26th August 2017 06:50:40 PM
Last Updated : Saturday , 26th August 2017 06:50:40 PM


பீகாருக்கு ரூ.500 கோடி வெள்ள நிவாரணம்: பிரதமர் மோடிஅறிவிப்பு,Bihar floods: PM Modi announces Rs 500 cr relief, conducts aerial survey of flood-affected areas news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்


பிஹாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் ரூ.500 கோடியை உடனடியாக வழங்க ஆணை பிறப்பித்தார்.

வெள்ள சேதத்தை பார்வையிட பிரதமர் மோடி இன்று காலை தனி விமானம் மூலம் பிஹார் மாநிலத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு ஹெலிகாப்டரிலிருந்து வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டார்.

மாநில முதல்வர் நிதிஷ்குமாரும் அவருடன் வெள்ளப் பகுதிகளுக்குச் சென்றார். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் பார்வையிட்ட பிறகு உடனடியாக வெள்ள சேதத்தை மதிப்பிடுமாறு மத்தியக் குழுவினருக்கு அவர் உத்தரவிட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது.

வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சம் வழங்குவதற்கு இத்தொகை உடனடியாக விடுவிக்கப்படுகிறது. பயிர் சேதம் குறித்த விவரங்களை சேகரித்து விவசாயிகளுக்கு தாமதமின்றி நிவாரணம் வழங்கும்படியும் காப்பீட்டு நிறுவனங்களை பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெள்ள சேதத்தைப் பார்வையிட்ட பிறகு பிரதமர், மாநில முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மற்றும் மாநில உயரதிகாரிகளுடன் பூர்ணியாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இம்முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


பீகாருக்கு ரூ.500 கோடி வெள்ள நிவாரணம்: பிரதமர் மோடிஅறிவிப்பு,Bihar floods: PM Modi announces Rs 500 cr relief, conducts aerial survey of flood-affected areas news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
பீகாருக்கு ரூ.500 கோடி வெள்ள நிவாரணம்: பிரதமர் மோடிஅறிவிப்பு,Bihar floods: PM Modi announces Rs 500 cr relief, conducts aerial survey of flood-affected areas news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
பீகாருக்கு ரூ.500 கோடி வெள்ள நிவாரணம்: பிரதமர் மோடிஅறிவிப்பு,Bihar floods: PM Modi announces Rs 500 cr relief, conducts aerial survey of flood-affected areas news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஒரே பள்ளியில் வேலை காதல் திருமணம் செய்த ஆசிரியர் தம்பதி பணி நீக்கம்
காஷ்மீர் மாநிலம் புல்வானாவில் முஸ்லிம் அமைப்புக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 200 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.இங்கு வேலை பார்த்து வந்த ஆசிரியர் தாரிக்பகத், ஆசிரியை சுமையா பஷீர் காதலித்து வந்ததாக

மேலும்...

 எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கு உரிய நீதி ஒதுக்கீடு செய்வதுடன், விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.குற்றச் செயல்களில் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் நிரந்தரமாக போட்டியிட தடை கோரி

மேலும்...

 காட்டி கொடுத்த மட்டன் சூப் காதலன் உதவியால் கணவனை கொன்ற மனைவி
கணவன் இடத்தில் காதலனை கொண்டுவர நாடகமாடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக கணவன் கொல்லப்பட்டதும், காதலன் அடையாளத்தை மறைக்க அவரது முகம் எரிக்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதாகர் ரெட்டி (32). இவரது மனைவி

மேலும்...

 இன்னொரு கெஜ்ரிவால் உருவாக மாட்டார் என நம்புகிறேன்-அன்னா ஹசாரே
கடந்த 2011 ம் ஆண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே டில்லியில் நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர் அரவிந்த் கெஜ்ரிவால். பின்னர் இவர் ஆம்ஆத்மி என்ற அரசியல் கட்சியை துவக்கி, தேர்தலில் போட்டியிட்டு, தற்போது டில்லி முதல்வராக இருந்து வருகிறார்.இந்நிலையில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in