tamilkurinji logo
 

பீட்ரூட் பொரியல் | beetroot poriyal,beetroot poriyal in tamil South Indian Style Beetroot poriyal

beetroot,poriyal,in,tamil,South,Indian,Style,Beetroot,poriyal,



பீட்ரூட் பொரியல் | beetroot poriyal

First Published : Wednesday , 9th November 2016 06:26:22 PM
Last Updated : Wednesday , 9th November 2016 06:26:22 PM


பீட்ரூட் பொரியல் | beetroot poriyal,beetroot poriyal in tamil South Indian Style Beetroot poriyal

தேவையான பொருள்கள்

பீட்ரூட் - 150 கிராம்
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
நறுக்கிய சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 3

செய்முறை

பீட்ரூட்டை நன்றாக கழுவி தோல் சீவி துருவியில் வைத்து துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் துருவி வைத்துள்ள பீட்ரூட், உப்பு,சேர்த்து வேகும் வரை நன்றாக கிளறி விடவும்.


நன்கு வெந்ததும் , தேங்காய் துருவல்  சேர்த்து கிளறி இறக்கவும்.. சுவையான பீட்ரூட் பொரியல் ரெடி.

பீட்ரூட் பொரியல் | beetroot poriyal,beetroot poriyal in tamil South Indian Style Beetroot poriyal பீட்ரூட் பொரியல் | beetroot poriyal,beetroot poriyal in tamil South Indian Style Beetroot poriyal பீட்ரூட் பொரியல் | beetroot poriyal,beetroot poriyal in tamil South Indian Style Beetroot poriyal
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பலாக்கொட்டை பொரியல் | palakottai poriyal in tamil
தேவையான பொருள்கள் வேகவைத்து நறுக்கிய பலாக்கொட்டை - 20வேகவைத்த கடலைப் பருப்பு -  1 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள்  - கால் ஸ்பூன் தேங்காய்த் துருவல் -  2 ஸ்பூன்எண்ணெய் -  2   ஸ்பூன்கடுகு, உளுந்து

மேலும்...

 சிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu
தேவையான பொருட்கள்;சிவப்பு தண்டுக்கீரை - 1 கட்டுபாசிப்பருப்பு - கால் கப்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1பூண்டு - 2 பல்நெய் - 2 ஸ்பூன்கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க உப்பு - தேவையான அளவுஅரைக்கதேங்காய் துருவல்

மேலும்...

 காலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal
தேவையான பொருள்கள்  காலி பிளவர் -1பெரியவெங்காயம் -1 மிளகு  சிரகம்-பொடித்தது - 3 ஸ்பூன்நல்லெண்ணெய் -  3 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு செய்முறைகாலி பிளவரை 5நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக்  உதிர்த்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் வதக்கி காலிபிளவரை

மேலும்...

 ஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் | stuffed vendakkai fry
தேவையான பொருட்கள்:  வெண்டைக்காய் - அரை கிலோ மிளகாய் தூள் - 1  ஸ்பூன் கரம் மசாலா - 1 ஸ்பூன் கார்ன் ப்ளார் மாவு - 2  ஸ்பூன் மல்லித் தூள் -  கால் ஸ்பூன் அரிசி மாவு - 

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in