tamilkurinji logo


 

புதினா தக்காளி சாதம் / pudina thakkali sadam,pudina thakkali sadam Tomato Mint Rice Recip

pudina,thakkali,sadam,,Tomato,Mint,Rice,Recip




புதினா தக்காளி சாதம் / pudina thakkali sadam

First Published : Thursday , 14th July 2016 05:42:46 PM
Last Updated : Thursday , 14th July 2016 05:42:46 PM


புதினா தக்காளி சாதம் / pudina thakkali sadam,pudina thakkali sadam  Tomato Mint Rice Recip

தேவையானவை:

பச்சரிசி  -  1   கப்
 உப்பு   -  தேவையான அளவு.

அரைக்க:

புதினா  - அரை கட்டு
 மல்லித்தழை -  அரை கட்டு
பச்சை மிளகாய் -  4
இஞ்சி   - ஒரு துண்டு,
பூண்டு - 4 பல்
 மஞ்சள்தூள்  - கால் ஸ்பூன்
தக்காளி  3

தாளிக்க: எண்ணெய்  - 2  ஸ்பூன்
 நெய்   - 2  ஸ்பூன்,
பட்டை   ஒரு துண்டு


செய்முறை:

அரிசியை  ஊற  வைத்து  உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள்.

புதினா, மல்லித்தழையை சுத்தம் செய்து, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

எண்ணெய், நெய்யைக் காயவைத்து, பட்டை தாளித்து, புதினா , மல்லி விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறுங்கள்.


சிறிது உப்பு சேர்த்து,   பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி, அதில் சாதத்தைப் போட்டு நன்கு கிளறிப் இறக்கவும்.
சுவையான  புதினா   தக்காளி  சாதம் ரெடி


புதினா தக்காளி சாதம் / pudina thakkali sadam,pudina thakkali sadam  Tomato Mint Rice Recip புதினா தக்காளி சாதம் / pudina thakkali sadam,pudina thakkali sadam  Tomato Mint Rice Recip புதினா தக்காளி சாதம் / pudina thakkali sadam,pudina thakkali sadam  Tomato Mint Rice Recip
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu
தேவையான பொருள்கள்.பாசுமதி அரிசி - 2 கப்வேகவைத்த பட்டாணி - அரை கப்பெரிய வெங்காயம் - 2பச்சை மிளகாய் - 3இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்துருவிய சீஸ் - அரை கப் நெய்யில் வறுத்த முந்திரி - 10 நறுக்கிய

மேலும்...

 தக்காளி சீஸ் ரைஸ் | tomato cheese rice recipe
தேவையான பொருள்கள் .பாஸ்மதி அரிசி - 1 கப் தக்காளி - 6துருவிய சீஸ் - 3 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுமுந்திரிப் பருப்பு - 8புதினா இலை  - 1 கைப்பிடிமிளகாய் தூள் - 1 ஸ்பூன்நறுக்கிய சின்ன வெங்காயம் -

மேலும்...

 கேரட் புதினா சாதம்| carrot pudina sadam
தேவைாயன பொருள்கள் புதினா - ஒரு கட்டுபாஸ்மதி அரிசி - ஒரு கப்துருவிய கேரட் - 3நருக்கிய பெரிய வெங்காயம் - 2பட்டை - சிறு துண்டுலவங்கம் - ஒன்றுசோம்பு - 1 ஸ்பூன்சீரகம் - 1 ஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது

மேலும்...

 சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice
தேவையான பொருட்கள் :உதிரியாக வடித்த சாதம் – 1 கப் நறுக்கிய தக்காளி – 4 நறுக்கிய வெங்காயம் – 1 நறுக்கிய பச்சை மிளகாய் – 2 மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் மிளகாய் தூள் – அரை 

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in