tamilkurinji logo
 

புளூவேல் ஆன்லைன் விளையாட்டு:மதுரை மாணவர் தற்கொலை,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

புளூவேல் ஆன்லைன் விளையாட்டு:மதுரை மாணவர் தற்கொலை

First Published : Thursday , 31st August 2017 11:33:32 AM
Last Updated : Thursday , 31st August 2017 11:33:32 AM


புளூவேல் ஆன்லைன் விளையாட்டு:மதுரை மாணவர் தற்கொலை,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

கொலை விளையாட்டான ப்ளூவேலுக்கு மதுரை அருகே கல்லூரி மாணவர் பலியானார். தமிழகத்தில் இவ்விளையாட்டுக்கு முதல் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.



மதுரை மாவட்டம், விளாச்சேரி மொட்டமலை பகுதியை சேர்ந்த ஜெயமணி மகன் விக்கி (19). பசுமலை தனியார் கல்லூரியில் பிகாம் 2ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்றிரவு வீட்டில் தனியாக இருந்தார். பெற்றோர் வெளியில் சென்று திரும்பினர். அப்போது சேலையில் தூக்குப்போட்ட நிலையில் விக்கி இறந்து கிடந்தார்.

அவரது கையில் காம்பஸால் வரையப்பட்ட திமிங்கில படமும், ப்ளூவேல் என ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்புதான், விக்கி புது ஸ்மார்ட் போன் வாங்கி உள்ளார். அதன் பிறகு வீட்டில் யாருடனும் பேசுவதில்லை. தனிமையிலேயே இருந்துள்ளார்.


தற்கொலைக்கு தள்ளும் ப்ளூவேல் விளையாட்டு ஆர்வத்தில் விக்கி, தற்கொலை செய்திருக்கலாம் எனத்தெரிகிறது.


தகவலறிந்து ஆஸ்டின்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் முதல்முறையாக ப்ளூவேல் விளையாட்டுக்கு ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



புளூவேல் ஆன்லைன் விளையாட்டு:மதுரை மாணவர் தற்கொலை,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
புளூவேல் ஆன்லைன் விளையாட்டு:மதுரை மாணவர் தற்கொலை,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
புளூவேல் ஆன்லைன் விளையாட்டு:மதுரை மாணவர் தற்கொலை,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பெரியபாண்டியன் மரணத்தில் திடீர் திருப்பம் : இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது வழக்கு
ஆய்வாளர் பெரியபாண்டியனை, மற்றொரு ஆய்வாளர் முனிசேகர் தான் சுட்டார் என்று ராஜஸ்தான் காவல்துறையினர் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது என்று தமிழக போலீஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற இடத்தில் குண்டுக் காயம் பட்டு ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் காவல்துறையினர்

மேலும்...

 ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ரூ.100 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்துள்ளது: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஆர்.கே.நகரில் நேற்று மட்டும் அதிமுக மற்றும் தினகரன் அணியால் ரூ.100 கோடி அளவுக்கு பணப் பட்டுவாடா நடைபெற்றுள்ளது என்று விக்ரம் பத்ராவிடம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் புகார் மனு அளித்துள்ளார்.ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்காக, இந்திய தேர்தல் ஆணையத்தால் சிறப்பு அதிகாரியாக

மேலும்...

 ஆர்.கே.நகர் தொகுதியில் 20 லட்சம் பணம் பறிமுதல்
ஆர்.கே.நகர் தொகுதியில் செல்வி என்பவரிடம் இருந்து ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வருகிற 21ந்தேதி நடைபெறுகிறது.  இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் மும்முரமுடன் ஈடுபட்டு வருகின்றன.இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் 20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும்...

 காதல் திருமணம் செய்த மகளை மொட்டையடித்து சித்ரவதை செய்த தந்தை கைது
மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை தட்டனூரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அபிநயா (வயது 19). அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.அப்போது ஆட்டோ டிரைவர் வெங்கடேஸ்வரன் (25) என்பவருடன் அபிநயாவுக்கு காதல் ஏற்பட்டது. இது பற்றி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in