பூரண மதுவிலக்கு என்று அடிக்கடி பூச்சாண்டி காட்டாதீர்கள்: நடிகர் கமல்ஹாசன்

பூரண மதுவிலக்கு என்று அடிக்கடி பூச்சாண்டி காட்டாதீர்கள்: நடிகர் கமல்ஹாசன்
பெண்களின் ஓட்டுகளை வாங்குவதற்காக பூரண மதுவிலக்கு என்று அடிக்கடி பூச்சாண்டி காட்டாதீர்கள் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில், மதுவை உடனடியாக நிறுத்த உடம்பு கேட்காது.  இது உடம்பு கேட்கும் வியாதி என தெரிவித்துள்ளார்.

அவர், ஒட்டுமொத்த சமுதாயத்தினையும் மதுவை விரும்பாதவர்கள் ஆக்க முடியாது.  அப்படி அவர்களை மாற்றினால் கள்ளினால் வரும் கொடுமைகளை விட பல கொலைகள் நடக்கும்.

குடிப்பதனை குறைக்கலாம்.  ஆனால் ஒட்டுமொத்தம் ஆக நிறுத்த முடியுமா? என்பது சந்தேகம்.  பெண்களின் ஓட்டுகளை வாங்குவதற்காக பூரண மதுவிலக்கு என்று அடிக்கடி பூச்சாண்டி காட்டாதீர்கள் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
https://goo.gl/QR2vkD


18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்

11 Dec 2018

ரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி

11 Dec 2018

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது: கமல்ஹாசன்

10 Dec 2018

சாதி வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசிய கவுசல்யாவுக்கு வாழ்த்துகள்: நடிகர் சத்யராஜ்

01 Nov 2018

2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்

01 Nov 2018

மலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்

31 Oct 2018

செருப்பால் தாக்கி சண்டையிட்ட பிரபல நடிகரின் 2 மனைவிகள்