tamilkurinji logo


 

பெங்களூர் அணியில் யுவராஜ்சிங் அதிரடியாக 14 கோடிக்கு ஏலம்,IPL 7 auction live: Yuvraj Singh goes to RCB for Rs 14 crore Kevin Pietersen to Daredevils for Rs 9 crore

IPL,7,auction,live:,Yuvraj,Singh,goes,to,RCB,for,Rs,14,crore,Kevin,Pietersen,to,Daredevils,for,Rs,9,crore




செய்திகள் >>> விளையாட்டு

பெங்களூர் அணியில் யுவராஜ்சிங் அதிரடியாக 14 கோடிக்கு ஏலம்

First Published : Tuesday , 11th February 2014 10:10:00 PM
Last Updated : Tuesday , 11th February 2014 10:11:49 PM


பெங்களூர் அணியில் யுவராஜ்சிங் அதிரடியாக 14 கோடிக்கு ஏலம்,IPL 7 auction live: Yuvraj Singh goes to RCB for Rs 14 crore Kevin Pietersen to Daredevils for Rs 9 crore

7வது ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில் தற்போது நடைபெற்றது. பல நாடுகளைச் சேர்ந்த 514 வீரர்களை ஏலத்தில் எடுக்க 8 அணிகள் போட்டியிடுகின்றன. மொத்தம் ரூ.275 கோடிக்கு வீரர்களை ஐ.பி.எல். அணிகள் ஏலம் எடுக்கின்றன. ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம் வருமாறு:

* 7வது ஐ.பி.எல். தொடருக்கான டெல்லி அணியில் முரளி விஜய் 5 கோடிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* மேலும் டெல்லிக்கான அடுத்த வீரராக கெவின் பீட்டர்சன் 9 கோடிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கெவின் பீட்டர்சனை ஏலம் எடுக்க அனைத்து அணிகளுமே போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

* பெங்களூர் அணி யுவராஜ்சிங்கை அதிரடியாக 14 கோடிக்கு தேர்வு செய்துள்ளது.

* இலங்கை வீரர் ஜெயவர்தனேவை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  ஜாக்கஸ் காலீஸ் கொல்கத்தா அணியில் 5.5 கோடிக்கு ஏலம் போனார்.

* இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரான வீரேந்திர சேவாக்கை 3.2 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

* ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரான டேவிட் வார்னரை முதல் வீரராக சன் ரைசர்ஸ் அணி 5.5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

பெங்களூர் அணியில் யுவராஜ்சிங் அதிரடியாக 14 கோடிக்கு ஏலம்,IPL 7 auction live: Yuvraj Singh goes to RCB for Rs 14 crore Kevin Pietersen to Daredevils for Rs 9 crore பெங்களூர் அணியில் யுவராஜ்சிங் அதிரடியாக 14 கோடிக்கு ஏலம்,IPL 7 auction live: Yuvraj Singh goes to RCB for Rs 14 crore Kevin Pietersen to Daredevils for Rs 9 crore பெங்களூர் அணியில் யுவராஜ்சிங் அதிரடியாக 14 கோடிக்கு ஏலம்,IPL 7 auction live: Yuvraj Singh goes to RCB for Rs 14 crore Kevin Pietersen to Daredevils for Rs 9 crore
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்

மேலும்...

 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள

மேலும்...

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது.  10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்

மேலும்...

 3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் இழந்ததுஇந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in