tamilkurinji logo
 

பெப்பர் தேங்காய்பால் சிக்கன் குழம்பு| pepper thenkaipal chicken kulambu,pepper thenkaipal chicken kulambu Pepper Chicken Chettinad Gravy

pepper,thenkaipal,chicken,kulambu,Pepper,Chicken,Chettinad,Gravy


பெப்பர் தேங்காய்பால் சிக்கன் குழம்பு| pepper thenkaipal chicken kulambu

First Published : Saturday , 14th January 2017 09:51:56 PM
Last Updated : Saturday , 14th January 2017 09:51:56 PM


பெப்பர் தேங்காய்பால் சிக்கன்  குழம்பு| pepper thenkaipal chicken kulambu,pepper thenkaipal chicken kulambu Pepper Chicken Chettinad Gravy

தேவையான பொருட்கள்

சிக்கன் – அரைக்கிலோ
சின்னவெங்காயம் - 100 கிராம்
தக்காளி- 2
 மிளகுதூள் – 4  ஸ்பூன்
 சீரகத்தூள் – 2  ஸ்பூன்
 இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
 மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
தயிர் – 3  ஸ்பூன்
 தேங்காய்பால் – ஒரு கப்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை  மல்லித்தழை  - சிறிதளவு
 எண்ணெய் – 3  ஸ்பூன்

 செய்முறை


சிக்கனை  நறுக்கி   கழுவி வைக்கவும். அத்துடன் உப்பு, தயிர், சிறிதளவு இஞ்சி பூண்டு சேர்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்.


வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.


கடாயை அடுப்பில்  வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


தக்காளியையும்   சேர்த்து   வதக்கி  இத்துடன் ஊறவைத்த சிக்கனை சேர்த்து கிளறவும். சீரகம், மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.


1 டம்ளர்  தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும். சிக்கன் வெந்த உடன் அத்துடன் தேங்காய்பால் சேர்க்கவும்.

  அடுப்பை சிம்மில் வைத்து குழம்பு கெட்டியானவுடன் மல்லி இலை தூவி இறக்கவும்.


சுவையான  பெப்பர்  தேங்காய்பால் சிக்கன்  குழம்பு ரெடி



பெப்பர் தேங்காய்பால் சிக்கன்  குழம்பு| pepper thenkaipal chicken kulambu,pepper thenkaipal chicken kulambu Pepper Chicken Chettinad Gravy பெப்பர் தேங்காய்பால் சிக்கன்  குழம்பு| pepper thenkaipal chicken kulambu,pepper thenkaipal chicken kulambu Pepper Chicken Chettinad Gravy பெப்பர் தேங்காய்பால் சிக்கன்  குழம்பு| pepper thenkaipal chicken kulambu,pepper thenkaipal chicken kulambu Pepper Chicken Chettinad Gravy
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 செட்டிநாடு மீன் குழம்பு| chettinad meen kulambu
தேவையான பொருட்கள்:வஞ்சிரம்  மீன் –அரை கிலோநறுக்கிய  தக்காளி – 4 நறுக்கிய சின்ன வெங்காயம் – 150 கிராம்பூண்டு – 10 பல் கறிவேப்பிலை – சிறிதளவுமிளகாய் தூள் – 1   ஸ்பூன்சாம்பார் தூள்  -  1   ஸ்பூன்சீரக தூள்   –  

மேலும்...

 மொச்சை கருவாட்டு குழம்பு | mochai karuvadu kulambu
தேவையான பொருட்கள் :மொச்சைப்பயறு - 100  கருவாடு - கால் கிலோநறுக்கிய சிறிய வெங்காயம் - 10நறுக்கிய தக்காளி - 2 பூண்டு -5 பல்மஞ்சள் தூள் -  கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்தனியாத்தூள் - 3 ஸ்பூன்புளி -

மேலும்...

 கிராமத்து மட்டன் குழம்பு | gramathu mutton kulambu
தேவையான பொருட்கள்மட்டன்   -  அரை கிலோ சின்ன வெங்காயம் - 10 தக்காளி - 1 காங்ந்த மிளகாய்  - 10தனியா - 2 ஸ்பூன்  மிளகு - 2  ஸ்பூன் பட்டை, லவங்கம் - சிறிதளவுகசகசா - 1  ஸ்பூன் தேங்காய் துருவல்  - 

மேலும்...

 வறுத்தரைச்ச மீன் குழம்பு | varutharacha meen kulambu
தேவையான பொருட்கள்: சங்கரா மீன் - அரை கிலோதேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்சின்ன வெங்காயம் - 10 புளிகரைசல்     - 1 டம்ளர் உப்பு - தேவையான அளவுவறுத்து அரைப்பதற்கு...தேங்காய்துருவல்   - 1 கப்கொத்த மல்லி - 1  ஸ்பூன்காய்ந்த  மிளகாய்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in