tamilkurinji logo
 

பெப்பர் பட்டர் சிக்கன் மசாலா|pepper butter chicken,pepper butter chicken masala chicken milagu masalamilagu chicken kuzhambu

pepper,butter,chicken,masala,chicken,milagu,masalamilagu,chicken,kuzhambu



பெப்பர் பட்டர் சிக்கன் மசாலா|pepper butter chicken

First Published : Monday , 16th March 2015 04:59:22 PM
Last Updated : Friday , 11th September 2015 03:46:12 AM


பெப்பர் பட்டர் சிக்கன் மசாலா|pepper butter chicken,pepper butter chicken masala chicken milagu masalamilagu chicken kuzhambu

தேவையான பொருட்கள்:

சிக்கன்   - அரை கிலோ
மிளகு -  20
இஞ்சி  -  1 துண்டு
பூண்டு   - 3 பல்
மஞ்சள் தூள்   - அரை  ஸ்பூன்
தணியா தூள்  - 1   ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பெரிய  வெங்காயம்  -2
வெண்ணெய் - 100 கிராம்
உப்பு   -தேவையான அளவு

செய்முறை:

மிளகைத் தூள் செய்து இஞ்சி  ,பூண்டு   மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் இவற்றுடன் கலந்து துவையல் போல் பிசைந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை  கழுவிய சிக்கனுடன் சிறிது உப்பு சேர்த்து  15 நிமிடம் ஊற வைக்கவும்.

வெங்காயத்தை பொடியாக  நறுக்கி வைத்து கொள்ளவும்.

பின்பு ஊற வைத்த  சிக்கனை  கடாயிலோ அல்லது குக்கரிலோ போட்டு  2 விசில் விட்டு  வேக வைத்து  இறக்கவும்.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து   அதில் வெண்ணெய்யை   ஊற்றி  காய்ந்ததும்  அரிந்த வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும். வதங்கியவுடன்

இறக்கி வைத்திருக்கும் சிக்கன் குழம்பை கடாயில் ஊற்றி, தேவையான  உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க  வைத்து  இறக்கவும்

பெப்பர் படடர்  சிக்கன் மசாலா தயார்.

பெப்பர் பட்டர் சிக்கன் மசாலா|pepper butter chicken,pepper butter chicken masala chicken milagu masalamilagu chicken kuzhambu பெப்பர் பட்டர் சிக்கன் மசாலா|pepper butter chicken,pepper butter chicken masala chicken milagu masalamilagu chicken kuzhambu பெப்பர் பட்டர் சிக்கன் மசாலா|pepper butter chicken,pepper butter chicken masala chicken milagu masalamilagu chicken kuzhambu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval
தேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - அரை கிலோநறுக்கிய  சின்ன வெங்காயம் - 150 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட். - 1 ஸ்பூன் சோம்பு  - கால்  ஸ்பூன் மிளகுத் தூள் - 1 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியா

மேலும்...

 சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy
 தேவையான பொருட்கள்:சிக்கன் - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 20இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2  ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித் தூள் -  2 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்தயிர் - 1 ஸ்பூன்பால் -

மேலும்...

 சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu
தேவையான பொருட்கள்:சிக்கன் – அரை  கிலோசின்ன வெங்காயம் – 20 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2  ஸ்பூன்தக்காளி –2 மிளகாய் தூள் – 1 ஸ்பூன்மஞ்சள் தூள் –  கால் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுநல்லெண்ணெய் – 4 ஸ்பூன்அரைக்க

மேலும்...

 டிராகன் சிக்கன் | Dragon chicken
தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு தேவையான பொருள்கள் .எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோஇஞ்சி - பூண்டு  பேஸ்ட்  - 2  ஸ்பூன்மிளகாய் தூள்  - 2 ஸ்பூன்கார்ன் ப்ளார் மாவு - 2  ஸ்பூன்மிளகுத் தூள் - 1  ஸ்பூன்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in