tamilkurinji logo


 

பெல்ஜியம் பட்டையை கிளப்பியது : அஜீரியா போராடி தோல்வி,Belgiyum won the match

Belgiyum,won,the,match




செய்திகள் >>> விளையாட்டு

பெல்ஜியம் பட்டையை கிளப்பியது : அஜீரியா போராடி தோல்வி

First Published : Wednesday , 18th June 2014 12:11:38 AM
Last Updated : Wednesday , 18th June 2014 12:32:16 AM


பெல்ஜியம் பட்டையை கிளப்பியது : அஜீரியா போராடி தோல்வி,Belgiyum won the match

உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில், திடீரென எழுச்சி பெற்ற பெல்ஜியம் அணி, 2–1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

பிரேசில் நடக்கும் உலக கோப்பை தொடர், ‘எச்’ பிரிவு லீக் போட்டியில், அல்ஜீரியா, பெல்ஜியம் அணிகள் மோதின. போட்டியின் 25 வது நிமிடம், கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில், பெகவுலி முதல் கோல் அடிக்க, முதல் பாதியில் 1–0 என, அல்ஜீரியா முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் மாற்று வீரராக களமிறங்கிய 5வது நிமிடத்தில், பெல்லெய்னி (70வது நிமிடம்) தனது தலையின் பின்புறமாக முட்டி கோல் அடித்தார்.  

தொடர்ந்து அசத்திய இந்த அணிக்கு மெர்ட்டென்ஸ் 80வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, 2–1 என, முன்னிலை பெற்றது பெல்ஜியம். முடிவில், பெல்ஜியம் அணி 2–1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

பெல்ஜியத்துக்கும் ஜூன் 17க்கும் ஒற்றுமை உள்ளது. 60 ஆண்டுக்கு முன், கடந்த 1954, ஜூன் 17ல் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை போட்டி, 4–4 என, ‘டிரா’ ஆனது. உலக கோப்பை வரலாற்றில் அதிகமான கோல் அடித்தும், ‘டிரா’ ஆனது போட்டி இது தான்.

* 12 ஆண்டுக்கு முன், 2002, ஜூன் 17ல் பெல்ஜியம் அணி, பிரேசிலுக்கு எதிராக விளையாடி தோற்றது.

* மீண்டும் 12 ஆண்டுக்குப் பிறகு, நேற்று இதே தேதியில் (ஜூன் 17) களமிறங்கிய இந்த அணி, 2–1 என, அல்ஜீரியாவை வென்றது.

உலக கோப்பை வரலாற்றில் 1986ல் அல்ஜீரியாவின் ஜிடேன், வடக்கு அயர்லாந்து அணிக்கு எதிராக கோல் அடித்தார். தற்போது 28 ஆண்டுக்குப் பின், அதாவது அல்ஜீரிய அணி களத்தில் விளையாடிய 506 நிமிடத்துக்குப் பிறகு, நேற்று தான் பெகவுலி கோல் அடித்துள்ளார்.

* பொலிவியா அணி தொடர்ந்து 517 நிமிடங்கள் வரை, உலக கோப்பை போட்டிகளில் கோல் அடிக்காமல் இருந்துள்ளது.


பெல்ஜியம் பட்டையை கிளப்பியது : அஜீரியா போராடி தோல்வி,Belgiyum won the match பெல்ஜியம் பட்டையை கிளப்பியது : அஜீரியா போராடி தோல்வி,Belgiyum won the match பெல்ஜியம் பட்டையை கிளப்பியது : அஜீரியா போராடி தோல்வி,Belgiyum won the match
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்

மேலும்...

 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள

மேலும்...

 மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர்

மேலும்...

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது.  10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in