tamilkurinji logo


 

பேயர்ன் முனிக் அணி வெற்றி,




செய்திகள் >>> விளையாட்டு

பேயர்ன் முனிக் அணி வெற்றி

First Published : Tuesday , 4th June 2013 12:41:48 AM
Last Updated : Tuesday , 4th June 2013 12:41:48 AM


பேயர்ன் முனிக் அணி வெற்றி,

ஜெர்மன் கால்பந்து தொடரில், பேயர்ன் முனிக் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பெர்லினில், "கிளப்' அணிகள் பங்கேற்ற ஜெர்மன் கால்பந்து தொடர் நடந்தது. இதன் பைனலில் பேயர்ன் முனிக், ஸ்டட்கார்ட் அணிகள் மோதின. ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி' வாய்ப்பில் பேயர்ன் முனிக் அணியின் முல்லர் ஒரு கோல் அடித்தார்.

இதற்கு ஸ்டட்கார்ட் அணியால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் பேயர்ன் முனிக் 1-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த பேயர்ன் முனிக் அணிக்கு கோமஸ் (48, 61வது நிமிடம்) இரண்டு கோல் அடித்து கைகொடுத்தார். தொடர்ந்து போராடிய ஸ்டட்கார்ட் அணிக்கு ஹர்னிக் (71, 80வது நிமிடம்) இரண்டு கோல் அடித்தார்.

ஆட்டநேர முடிவில் பேயர்ன் முனிக் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 16வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பேயர்ன் முனிக் அணி வெற்றி, பேயர்ன் முனிக் அணி வெற்றி, பேயர்ன் முனிக் அணி வெற்றி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல்

மேலும்...

 IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் பங்கேற்றுள்ள

மேலும்...

 மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர்

மேலும்...

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது.  10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in