tamilkurinji logo


 

பேல் பூரி,bhel puri recipe tamil samayal kurippu

bhel,puri,recipe,tamil,samayal,kurippu




பேல் பூரி

First Published : Tuesday , 19th November 2013 12:56:48 AM
Last Updated : Monday , 23rd May 2016 06:41:46 PM


பேல் பூரி,bhel puri recipe tamil samayal kurippu

தேவையான பொருள்கள்

 

நொறுக்கிய பானிபூரிகள் -1 கப்

உருளைக்கிழங்கு -1/2கப்

பொரி -2 கப்

கேரட் - 2 டேபிள் ஸ்பூன்

பொடியாக அரித்த வெங்காயம் -11/2 டேபிள் ஸ்பூன்

துருவிய மாங்காய், வெள்ளரிப்

பிஞ்சு - 11/2டேபிள் ஸ்பூன்

பொடியாக அரித்த கொத்துமல்லி

தழை -1 டேபிள் ஸ்பூன்

நறுக்கிய தக்காளி -1 டேபிள் ஸ்பூன்

மெல்லிய ஒமப்பொடி -1/2 கப்

பொடி உப்பு - 12டீஸ்பூன்

மிளாகாய் பொடி -1டீஸ்பூன்

வேகவைத்த நறுக்கிய

உருளைக்கிழங்கு -11 2 கப்

இனிப்பு சட்னி -3 டீஸ்பூன்

புதினா சட்னி -3 டீஸ்பூன்

பூண்டு சட்னி -3 டீஸ்பூன்

உலர்ந்த மாங்காய் பொடி -14 டீஸ்பூன்

பூண்டு சட்னி

பூண்டு -15 பல்லு

புளி - சிறிதளவு ஊற வைத்தது

சிரகம் -12டீஸ்பூன்

மிளகாய்பொடி -1 டீஸ்பூன்

உப்பு - 1டீஸ்பூன்

 

செய்முறை

ஒரு அகலமான பேசினில் நொறுக்கிய புரிகள் சிப்ஸ் பொரி பாதி ஒமப்பொடி சேர்த்து கலக்கவும் குறிப்பிட்ப்பட்ட அரிந்த காய்கறிகளை சேர்த்து பொடி வகைகளைத் தூவும்.

கடைசியில் சட்னி வகைகளை, விருப்பத்திற்கேற்ப சேர்த்து வேகமாக கலந்து உடனே பரிமாறவும்.

பரிமாறும் போது மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லித் தழை ஒமப்பொடி தூவி பரிமாறவும்.

 


பேல் பூரி,bhel puri recipe tamil samayal kurippu பேல் பூரி,bhel puri recipe tamil samayal kurippu பேல் பூரி,bhel puri recipe tamil samayal kurippu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சுவையான பேல் பூரி| Bhel Puri Recipe
தேவையான பொருட்கள் :பொரி - 2 கப்ஓமப்பொடி - 4 ஸ்பூன்கடலைப்பருப்பு - 4 ஸ்பூன்வேர்க்கடலை - 4  ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1 உருளைக்கிழங்கு - 2புதினா சட்னி - தேவையான அளவுதக்காளி சாஸ் -

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in