பேஸ்புக் நிறுவனம் புதிய பேஸ்புக் 360 ஆப் அறிமுகம் செய்துள்ளது

பேஸ்புக் நிறுவனம் புதிய பேஸ்புக் 360 ஆப் அறிமுகம் செய்துள்ளது
பேஸ்புக் நிறுவனம் புதிய பேஸ்புக் 360   என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.


சாம்சங் கியர் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்களில் வேலை செய்யும் இந்த செயலியில் 25 மில்லியன் 360 டிகிரி புகைப்படங்களும் 10 லட்சத்திற்கும் அதிகமான 360 டிகிரி வீடியோக்களும் இடம் பெற்றுள்ளன.

கியர் விர்ச்சுவல் ரியாலிட்டிக்கான பேஸ்புக் 360 செயலியை டவுன்லோடு செய்ய கியர் விர்ச்சுவல் ரியாலிட்டி வசதி கொண்ட சாம்சங் சாதனத்தில் ஆகுலஸ் செயலியில் புதிய பேஸ்புக் 360 செயலியை தேடலாம்.

இதோடு ஆகுலஸ் இணையதளத்திலும் புதிய பேஸ்புக் 360 செயலியை டவுன்லோடு செய்யலாம்.


புதிய பேஸ்புக் 360 செயலியை கொண்டு பேஸ்புக்கில் கிடைக்கும் ஏராளமான 360 டிகிரி தரவுகளை ஆராய்ந்து பார்க்க முடியும். நண்பர்கள் மற்றும் இதர பக்கங்களை இயக்கி, 360 டிகிரி தரவுகளை பின்னர் பார்ப்பதற்கும் சேமித்து கொள்ளலாம்.

பேஸ்புக் 360 செயலியை கொண்டு 360 டிகிரி புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு ரியாக்ஷன் வழங்க முடியும். இதோடு பல்வேறு புதிய அம்சங்கள் வழங்குவதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
https://goo.gl/A5gpkf


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே