tamilkurinji logo


 

பைனலுக்கு முன்னேறிய அன்கிதா,tennis news

tennis,news




செய்திகள் >>> விளையாட்டு

பைனலுக்கு முன்னேறிய அன்கிதா

First Published : Friday , 7th June 2013 11:24:58 PM
Last Updated : Friday , 7th June 2013 11:24:58 PM


பைனலுக்கு முன்னேறிய அன்கிதா,tennis news

ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் அன்கிதா ரெய்னா முன்னேறினார்.

உஸ்பெகிஸ்தானில் உள்ள கார்ஷி நகரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதியில் அன்கிதா, உக்ரைனின் வெரோனிகாவை எதிர் கொண்டார்.

இதில் முதல் செட்டை 0-6 என மோசமாக இழந்த அன்கிதா, "டை-பிரேக்கர்' வரை சென்ற இரண்டாவது செட்டை 7-6 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் அசத்திய அன்கிதா 6-4 என தன்வசப்படுத்தினார்.

 முடிவில், அன்கிதா ரெய்னா 0-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தார்.


பைனலுக்கு முன்னேறிய அன்கிதா,tennis news பைனலுக்கு முன்னேறிய அன்கிதா,tennis news பைனலுக்கு முன்னேறிய அன்கிதா,tennis news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பைனலில் கர்ஜிக்குமா சென்னை சிங்கம்!!!
எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு சென்னை அணி முன்னேறியது. நேற்று நடந்த தகுதிச் சுற்று–2ல் மைக்கேல் ஹசியின் அரைசதம் கைகொடுக்க, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி வெளியேறியது.ராஞ்சியில் நேற்று நடந்த 8வது ஐ.பி.எல்., தொடருக்கான தகுதிச் சுற்று–2ல்

மேலும்...

 இலங்கை ஒட்டம் : பைனலில் இந்தியா
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலுக்கு முன்னேறியது இந்திய அணி. நேற்று நடந்த அரையிறுதியில், இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது. இங்கிலாந்தில் கடைசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது.

மேலும்...

 தீயா வேலை செய்யனும் தோனி : இலங்கையுடன் இன்று மோதல்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடக்கும் அரையிறுதியில் தீபகற்ப நாடான இந்தியா, தீவு நாடான இலங்கை மோதுகின்றன. இதில் இந்தியா வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர்(மினி உலக கோப்பை) நடக்கிறது. கார்டிப்பில் இன்று நடக்கும்

மேலும்...

 இந்தியா‍‍‍‍‍‍-இலங்கை அரையிறுதியில் மோதல்
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் இலங்கையிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. வரும் 20ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in