tamilkurinji logo


 

பொண்ணுங்களோட லவ் ,Tamil joks

Tamil,joks




பொண்ணுங்களோட லவ்

First Published : Monday , 16th July 2012 12:40:43 AM
Last Updated : Monday , 16th July 2012 12:40:43 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

பொண்ணுங்களோட லவ் ,Tamil joks

முதல் நாள் - ஹாய்

2வது நாள் - எப்படி இருக்கீங்க?

3வது நாள் - நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்காதடா...

4வது நாள் - ஐ லவ் யூ

5வது நாள் - நீ இல்லாம என்னால ஒரு நொடி கூட வாழ முடியாதுடா....

6வது நாள் - சாரிடா........... 2 நாளா உன்னைப்பார்க்க முடியல.

7வது நாள் - ஐ ஆம் ரியலி சாரி..எனக்கு வீட்ல வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்க... பை பை

8.வது நாள் - யார் நீங்க?

9வது நாள் - நீங்கதான் என் முதல் காதலர்.. ஓக்கே.அதுக்கு ஞாபகார்த்தமா இன்னும் 10 மாசத்துல எனக்கு பிறக்கப்போற குழந்தைக்கு உங்க பேரை வெச்சுடறேன்....

10வது நாள் - கண்ணா, மாமாவுக்கு டாட்டா சொல்டா...


பொண்ணுங்களோட லவ் ,Tamil joks பொண்ணுங்களோட லவ் ,Tamil joks பொண்ணுங்களோட லவ் ,Tamil joks
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in