tamilkurinji logo
 

போலி ஆவணங்கள் மூலம் 45லட்சம் மதிப்புள்ள வீட்டை கொள்ளையடித்த அக்கா தங்கை கைது,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

போலி ஆவணங்கள் மூலம் 45லட்சம் மதிப்புள்ள வீட்டை கொள்ளையடித்த அக்கா தங்கை கைது

First Published : Saturday , 5th August 2017 01:21:45 PM
Last Updated : Saturday , 5th August 2017 01:21:45 PM


போலி ஆவணங்கள் மூலம்   45லட்சம் மதிப்புள்ள வீட்டை கொள்ளையடித்த அக்கா தங்கை  கைது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

கவுல் பஜார் அப்துல்கலாம் நகர், ராஜாஜி தெருவை சேர்ந்தவர் கண்ணன் . இவர், கடந்த 2014ம் ஆண்டு அதே பகுதியில் உள்ள கம்பர் தெருவில் வசிக்கும் சுந்தர்  என்பவருக்குச் சொந்தமான வீட்டுடன் கூடிய சுமார் 3600 சதுர அடி நிலத்தை 45 லட்சத்தில் தனது மனைவி பெயரில் விலைக்கு வாங்கினார்.

 பின்னார், வீட்டுக்கு கிரகப்பிரவேசம் செய்துவிட்டு, குடும்பத்தோடு திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றார்.



சாமி தரிசனம் முடிந்து நான்கு நாள் கழித்து புதிதாக வாங்கிய வீட்டிற்கு கண்ணன் குடும்பத்தினர்கள் வந்தனர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.


உள்ளே சென்று பார்த்தபோது, சென்னை ஆயிரம் விளக்கு, மாடல் பள்ளி பகுதியை சேர்ந்த சகோதரிகள் மாலா(41), விஜயா (45) என்ற பெண்களும் மற்றும் சிவாஎன்ற ரியல் எஸ்டேட் புரோக்கரும் இருந்தது தெரிந்தது. இதைப்பார்த்து அதிர்ந்துபோன கண்ணன், நீங்கள் யார்? எங்கள் வீட்டுக்குள் என்ன செய்கிறீர்கள்? என கேட்டுள்ளார்.

அதற்கு சகோதரிகள், இந்த வீடு எங்களுக்குச் சொந்தம் என கூறி பட்டா, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை காட்டி உள்ளனர். மேலும், கண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், பயந்து போன கண்ணன் தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்து, தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், போலி ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால், சகோதரிகள் மாலா, விஜயா மற்றும் ரியல் எஸ்டேட் புரோக்கர் சிவா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி, சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிந்து சகோதரிகள் மாலா மற்றும் விஜயாவை கைது செய்தனர்.  மேலும் தலைமறைவாக உள்ள ரியல் எஸ்டேட் புரோக்கர் சிவாவை தேடி வருகின்றனர்.



போலி ஆவணங்கள் மூலம்   45லட்சம் மதிப்புள்ள வீட்டை கொள்ளையடித்த அக்கா தங்கை  கைது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
போலி ஆவணங்கள் மூலம்   45லட்சம் மதிப்புள்ள வீட்டை கொள்ளையடித்த அக்கா தங்கை  கைது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
போலி ஆவணங்கள் மூலம்   45லட்சம் மதிப்புள்ள வீட்டை கொள்ளையடித்த அக்கா தங்கை  கைது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பெரியபாண்டியன் மரணத்தில் திடீர் திருப்பம் : இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது வழக்கு
ஆய்வாளர் பெரியபாண்டியனை, மற்றொரு ஆய்வாளர் முனிசேகர் தான் சுட்டார் என்று ராஜஸ்தான் காவல்துறையினர் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது என்று தமிழக போலீஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற இடத்தில் குண்டுக் காயம் பட்டு ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் காவல்துறையினர்

மேலும்...

 ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ரூ.100 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்துள்ளது: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஆர்.கே.நகரில் நேற்று மட்டும் அதிமுக மற்றும் தினகரன் அணியால் ரூ.100 கோடி அளவுக்கு பணப் பட்டுவாடா நடைபெற்றுள்ளது என்று விக்ரம் பத்ராவிடம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் புகார் மனு அளித்துள்ளார்.ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்காக, இந்திய தேர்தல் ஆணையத்தால் சிறப்பு அதிகாரியாக

மேலும்...

 ஆர்.கே.நகர் தொகுதியில் 20 லட்சம் பணம் பறிமுதல்
ஆர்.கே.நகர் தொகுதியில் செல்வி என்பவரிடம் இருந்து ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வருகிற 21ந்தேதி நடைபெறுகிறது.  இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் மும்முரமுடன் ஈடுபட்டு வருகின்றன.இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் 20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும்...

 காதல் திருமணம் செய்த மகளை மொட்டையடித்து சித்ரவதை செய்த தந்தை கைது
மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை தட்டனூரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அபிநயா (வயது 19). அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.அப்போது ஆட்டோ டிரைவர் வெங்கடேஸ்வரன் (25) என்பவருடன் அபிநயாவுக்கு காதல் ஏற்பட்டது. இது பற்றி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in