tamilkurinji logo


 

போலீஸ் வேடத்தில் வியாபாரிகளிடம் பணம் வாங்கிய இளம்பெண் கைது,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்




செய்திகள் >>> இந்தியா

போலீஸ் வேடத்தில் வியாபாரிகளிடம் பணம் வாங்கிய இளம்பெண் கைது

First Published : Saturday , 26th August 2017 07:05:06 PM
Last Updated : Saturday , 26th August 2017 07:05:06 PM


போலீஸ் வேடத்தில்  வியாபாரிகளிடம் பணம் வாங்கிய இளம்பெண் கைது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

உத்திரப்பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்தவர் சந்தியா திவார். இவர்   பைசாபாத் பகுதியில்  போலீஸ் அதிகாரி  போல் உடை அணிந்து  இரு சக்கர வாகனத்தில் வலம் வந்துள்ளார்.  இவர் சாலை விதிமுறைகளை மீறியே சென்றுள்ளார், அதுமட்டுமின்றி தொடர்ந்து ஹெல்மட் அணியாமல் சென்றுள்ளார்.

இதை அறிந்த டிஜிபி, அவர் யார் என விசாரிக்கும்படி கூறியுள்ளார்.

சந்தியாவிடம் நீங்கள் எந்த பேட்ஜ், ஐடி கார்டு தொடர்பான விவரங்கள் கேட்கப்பட்டது, இதில் சந்தியா முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்ததால் பொய் போலீஸ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்ட போது, இரண்டு போலி ஐடி கார்டுகள், காக்கி உடைகள் மற்றும் சில பைல்கள் இருந்துள்ளது. அவற்றை கைப்பற்றிய போலீசார், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சந்தியாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இது குறித்து போலீசார் கூறுகையில், இவர் அங்கு இருக்கும் தெருக்களில் விற்பனை செய்பவர்களிடம் பணம் பறித்ததாக  கூறப்படுகிறது.


போலீஸ் வேடத்தில்  வியாபாரிகளிடம் பணம் வாங்கிய இளம்பெண் கைது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
போலீஸ் வேடத்தில்  வியாபாரிகளிடம் பணம் வாங்கிய இளம்பெண் கைது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
போலீஸ் வேடத்தில்  வியாபாரிகளிடம் பணம் வாங்கிய இளம்பெண் கைது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பி எடுத்த வாலிபர்
ராஜஸ்தான் மாநிலம், பார்மேர் மாவட்டம் சோடான் எனும் இடத்தில் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க 3 பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த பள்ளி பேருந்து மோதி இன்று விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று

மேலும்...

 கல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகள் பாதாள அறையில் சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்
மத்திய டெல்லியில் கவுகாசி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.இங்கு யூ.கே.ஜி. படிக்கும் மாணவிகள் பலர் ஜூன் மாதத்துக்கான கல்வி கட்டணம் செலுத்தவில்லை. இதனால் கோபம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் கட்டணம் செலுத்தாத 16 மாணவிகளை மற்ற மாணவிகளிடம் இருந்து

மேலும்...

 பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வேளாண், பால்வளத் துறையில் உற்பத்தி சாத்தியமற்றது: பிரதமர் மோடி
அனைத்துத் துறைகளிலும் அடிமட்ட அளவில் பெண்களின் பங்களிப்பு உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.நரேந்திர மோடி (NaMo) வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள சுய உதவி குழுப்  பெண்களுடன் மோடி பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது;-இன்று எந்தத் துறையை

மேலும்...

 மனைவியை பலாத்காரம் செய்ய எம்எல்வுக்கு உதவிய கணவன்
எம்எல்ஏ தன்னை 2 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு தனது கணவரே உதவி செய்ததாகவும் போலீசில் மனைவி புகார் கொடுத்துள்ளார். அசாமின் அலகாபூர் தொகுதி எம்எல்ஏ நிஜாம் உத்தின் சவுத்ரி. இவர் மீது கடந்த 6ம் தேதி இளம்பெண் ஒருவர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in